www.garudabazaar.com

வடிவேல் பாலாஜியின் அந்த கடைசி ஆசை... வேதனையில் போட்டு உடைத்த KPY அமுதவாணன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் காமெடியன் வடிவேல் பாலாஜி இன்று காலை மரணமடைந்தார் அவரது மரணச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் காமெடி நடிகர்கள் இன்றும் பலரது பேவரைட்டாக உள்ளனர்.  அதில் முக்கியமானவர் ஆக இருந்த வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து அவரது நண்பர் அமுதவாணன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் "மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்.யோசிக்கையில் படபடப்பாக இருக்கிறது.

வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை | Vadivelu balaji last wish shared by amudhavanan

அது இது எது 2 பண்ணலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். மேலும் அவருடைய மனைவியுடன் கலந்துகொள்ளும் MR & MRS சின்னத்திரை நிகழ்ச்சியில் பண்ண வித்தியாசமான டான்ஸ் வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அடுத்த சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விட்டது" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

வடிவேல் பாலாஜியின் அந்த கடைசி ஆசை... வேதனையில் போட்டு உடைத்த KPY அமுதவாணன்..! வீடியோ

மேலும் செய்திகள்

வடிவேல் பாலாஜியின் கடைசி ஆசை | Vadivelu balaji last wish shared by amudhavanan

People looking for online information on Amudhavanan, Vadivelu Balaji will find this news story useful.