www.garudabazaar.com

ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. படத்தின் கெட்டப்புடன் அப்பா - மகள் புகைப்படம்.!! செம வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ரஜினி அண்ணாத்த புதிய புகைப்படம் | rajinikanth's annaatthe movie latest still goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருடன் நடிகை குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். 

ரஜினி அண்ணாத்த புதிய புகைப்படம் | rajinikanth's annaatthe movie latest still goes viral

இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்கு நேற்று ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்து இறங்கினார்கள். இதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற தொடங்கியுள்ளது. 

ரஜினி அண்ணாத்த புதிய புகைப்படம் | rajinikanth's annaatthe movie latest still goes viral

இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அண்ணாத்த பட கெட்டப்பில் ரஜினி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரஜினி அண்ணாத்த புதிய புகைப்படம் | rajinikanth's annaatthe movie latest still goes viral

People looking for online information on Annaatthe, Rajinikanth will find this news story useful.