''நீ என் முதல் குழந்தை'' - ராதிகாவின் மகன் குறித்து அக்கா உருக்கம் - வைரலாகும் போட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்திரைப்படங்களாகட்டும், சின்னத்திரையாகட்டும் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நடிகை ராதிகா. மணிரத்னம் கதை எழுதி தயாரித்த 'வானம் கொட்டட்டும்' படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரத்குமாருடன் இணைந்து ராதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
தற்போது அவரது நடிப்பில் சன் டிவியில் மறு ஒளிபரப்பாகும் சித்தி தொடர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ராகுலுக்கு இன்று 16 வது பிறந்தநாளை முன்னிட்டு ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதனை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, ராகுலுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அந்த பதிவில், நீ எப்பொழுதுமே எனது முதல் குழந்தை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sarath Kumar Cries In An Interview Talking About Chiranjeevi
- Radhika Sarathkumar Reacts To Her Granddaughter’s Name | Rayane Mithun, Radhya Mithun | ராதிகா சரத்குமார் தனது பேத்தியின் பெயருக்கு கொடுத்த ரியாக
- Rayane Mithun Posts Throwback Childhood Pic With Mother Radikaa
- Sarath Kumar Gives A Sarcastic Statement On Rajinikanth's Political Speech
- Mani Ratnam Radhika Sarathkumar Vaanam Kottatum Sneak Peek
- Actress Radhika Sarathkumar Meets Bharathiraja In Theni
- Radhika Sarathkumar Will Be The First Woman To Host KBC Kodeeswari For Women
- Radhika Sarathkumar To Host Kodeeswari TV Show In Colors Tamil TV
- Radhika Sarathkumar Will Be Titled Nadikavel Selvi At Market Raja Audio Launch
- Radhika Sarathkumar Celebrates Her Birthday With Maniratnam's Vaanam Kottattum
- Mani Ratnam's Next Film BTS With Sarath Kumar And Radhika
- Radhika Sarathkumar Updates About Her Next Set Of Serials
தொடர்புடைய இணைப்புகள்
- RayaneMithun's Baby Shower - Photos
- 'கோடீஸ்வரி' Kousalya-வின் சொல்லமுடியாத வாழ்க்கை போராட்டம் - Couple Exclusive Interview
- World Best Actress என் மனைவி Radhika-தான்!💕- Sarathkumar & Radhika Best Romantic Ever -1st EXCLUSIVE
- வாழ்க்கையை சொல்லிக்கொடுத்ததே என் பொண்ணுதான்! - Radhika Sarathkumar Reveals Emotional Family Stories!
- Kizhakku Cheemayile | The 'Pasamalargal' Of Tamil Cinema: From Sivaji To Sivakarthikeyan - Slideshow
- Sarath Kumar And Mammootty: Pazhassi Raja | From Thalapathi To Marconi: When Mollywood And Kollywood Stars Unite - Slideshow
- R. Sarath Kumar | Celebrities pay tribute to Crazy Mohan - Slideshow
- R. Sarath Kumar | Indian stars and celebrities react to IPL final - Slideshow
- WORST: இது FIRST TIME இல்ல - Kollywood Stars Blast On Radha Ravi Controversial Speech | TK
- Celebrities Burst Out On Asifa Murder Case | Justice For Asifa
- Nattamai & His Theerpu | Cliches We Miss Today In Movies! - Slideshow
- Sarath Kumar - Aranmanai Kavalan & Captain | List Of Top Tamil Heroes Who Had Two Releases On The Same Date - Slideshow