ரஜினி, கமல் குறித்து பாஜக மேடையில் ராதாரவி விளாசல் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி, பாஜக-வில் இணைந்து செயல்புரிந்து வருகிறார். அரசியல் மேடைகளில் அவரது பேச்சுக்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்து உரையாற்றினார்.

Radha Ravi Speaks about Kamal Haasan, Rajinikanth and BJP

அப்போது கமல்ஹாசன் குறித்து பேசிய அவர், கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, ஏர்போர்ட்டில் 7 மணி நேரம் விசாரணை செய்தனர். காரணம் கமல்ஹாசன் என்ற அவரது பெயர். அப்போது அவர் நான் முஸ்லீம் அல்ல ஹிந்து என்றார். அங்கே சொன்ன அவர், தமிழ்நாட்டில் இந்து என்று சொல்வரா?

ஆனால் அவர் எப்படியோ, சகோதரர் ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் உண்மைய சொல்லிவிட்டு போய்ட்டார்.  நான் ரஜினிகாந்த்தை பக்கம் பக்கமா திட்டிட்டு இருந்தேன். திமுகவை பற்றி சகோதரர் ரஜினிகாந்த் புரிஞ்சுக்கிட்டாரு. அதான் அவர பாராட்டி பேசுறோம்.

ரஜினி, கமல் குறித்து பாஜக மேடையில் ராதாரவி விளாசல் ! வீடியோ

Entertainment sub editor