Rocketry
www.garudabazaar.com

புதிய படத்தின் ரிலீஸ்.. நடிகை ராஸி கண்ணா HOT போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகை ராஷி கண்ணா தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

Also Read | விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல'.. வீடியோ வடிவில் வெளியான முழு பாடல்! போடு ஆட்டத்த

ராஷி கண்ணா தேன்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

கடைசியாக சன் டிவியில் நேரடி தொலைக்காட்சி வெளியீடு செய்யப்பட்ட விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்திலும், அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்திலும், அக்டோபர் 14 ஆம் தேதி இவர் நடிப்பில்  திரையரங்குகளில் வெளியான 'அரண்மனை 3 ' படத்திலும் நடித்தார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

இந்நிலையில் ராஷி கண்ணா, கோபிசந்த் உடன் இணைந்து நடித்துள்ள "பக்கா கமர்ஷியல்" படத்தின் ரிலீஸை ஒட்டி போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.  பக்கா கமர்ஷியல் படம் இன்று ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை போட்டோகிராபர் இஷான் கிரி எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே ராஸிகண்ணாவின் முந்தைய போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்தவர் ஆவார்.

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

Also Read | சுந்தர் சி இயக்கும் காஃபி வித் காதல்.. ரிலீசான முதல் சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு

தொடர்புடைய இணைப்புகள்

Raashi Khanna Latest Photoshoot for Pakka Commercial Movie Release

People looking for online information on Pakka Commercial Movie, Raashi Khanna, Raashi Khanna Latest Photoshoot will find this news story useful.