வனிதா அனுப்பிய வாட்சப் ஆடியோ.. தயாரிப்பாளர் ரவிந்திரன் பதிலடி.! - ''மன்னிப்பு கேட்க முடியாது..''
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன் வனிதா விஜயகுமார் வெளியிட்ட ஆடியோவுக்கு பதிலளித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் - பீட்டர் பாலுக்கு அண்மையில் நடந்த திருமணம் இணையத்தில் ஹாட் டாபிக் ஆனது. இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசெபத் ஹெலன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் வனிதாவும் தனது தரப்பில் இருந்து இதுகுறித்து வீடியோ வெளியிட்டார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் ரவிந்திரன் வனிதாவின் திருமணம் குறித்து அவரது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். இதையடுத்து வனிதா அவரை வாட்சப்பில் தொடர்பு கொண்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி ஒரு வாட்சப் ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் ரவிந்திரன் தெரிவித்தார். மேலும் அந்த வாட்சப் ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், ''வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும்தான். அவரை பார்த்த ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதையே வெளிப்படுத்தினேன். இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது'' என திட்டவட்டமாக தெரிவித்தார் ரவிந்திரன்.
இதுகுறித்து அவர் பேசிய முழு வீடியோ இதோ.
வனிதா அனுப்பிய வாட்சப் ஆடியோ.. தயாரிப்பாளர் ரவிந்திரன் பதிலடி.! - ''மன்னிப்பு கேட்க முடியாது..'' வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Robert Latest Statement About Rumours Around Vanitha’s Wedding
- Bigg Boss Actress Reveals The Only Way To Solve Vanitha And Peter Paul’s Wedding Controversies Ft Sakshi Agarwal
- பீட்டர் பாலுடன் நடிகை வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Vanitha Vijaykumar Shares Her Latest Photo With Peter Paul
- வனிதா விஜயகுமார் திருமணம் - பிக்பாஸ் நடிகை | Biggboss Fame Actress Sakshi Agarwal Opens On Vanitha Vijaykumar - Peter Paul Marriage
- Vanitha’s Latest Kissing Pic With Hubby Peter Paul Turn Heads
- Vanitha's Lawyer Speaks About Peter Paul's Marraige Issue | பீட்டர் பால் - வனிதா திருமண விவகாரம் குறித்து வக்கீல் தகவல்
- Vanitha's Lawyer Latest Breaking Statement On Their Marriage
- Peter Paul’s Ex Wife Elizabeth Helen Lashes At Vanitha For Using Such Words, Exclusive Video
- Kasturi Responds To Fans Accusing Her Of Taking A Dig At Vanitha
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெளிவான பதில் | Actress Lakshmi Ramakrishnan Opens On Vanitha Vijaykumar - Peter
- Lakshmy Ramakrishnan Statement On Tweet About Vanitha Wedding
- Actress Vanitha Shares Clarification Video About Her Husband Peter Paul | தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனித
தொடர்புடைய இணைப்புகள்
- Vanitha-Peter கல்யாணம் நிலைக்காது-னு சொன்னேனா? கிழிக்கும் Robert Master பளார் பதிலடி! Hot Interview!
- வனிதாவின் மகள்களை Hostel-ல சேக்கணும் - பிரபல நடிகைக்கு Vanitha பதிலடி!
- 'VANITHA புருஷன் கதை நமக்கு தெரியாது '- இத செஞ்சாலே பிரச்சனை முடிஞ்சுடும்- நடிகை Sakshi பேட்டி
- "நான் அப்படி பண்ணி இருக்க கூடாது Vanitha" - Lakshmy Ramakrishnan மன்னிப்பு
- "அப்போ ரெண்டு பொண்டாட்டி OK-யா?" - Vanitha-வின் Video-வுக்கு முதல் மனைவி பதிலடி I Peter Paul
- "Vanitha அன்னைக்கு கார்ல சொன்னது இதுதான்" - PETER மகன் பகீர் பேட்டி
- மொத்த வாழ்க்கையும் YouTube-ல காமிச்சிட்டு, Privacy வேணுமா? - Kasthuri யாரை சொல்றாங்க?
- சிக்கன் என்ன சைவமா? - ரவுண்டு கட்டும் Netizens I வெளியான ஆதாரம் I Vanitha, Peter Paul, Tee Totaller
- ஆதாரத்தை வெளியிட்ட Vanitha I Marriage Controversy I Peter Paul
- அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்! Vanitha தன் Style-ல முத்த Troll-களுக்கு முற்றுப்புள்ளி
- 🔴LIVE: "Peter பொம்பள பொறுக்கியா..வாயில நல்லா வந்துரும்.." - கொந்தளித்த Vanitha | RED HOT VIDEO
- "முதல் மனைவி ஏன் கல்யாணத்த நிறுத்தல?.." - Lakshmy Ramakrishnan-ன் சரமாரி கேள்விக்கு Vanitha பதில்