Maha
www.garudabazaar.com

அடடே..பிரான்ஸ் நாட்டின் உலகப்புகழ் பெற்ற மியூசியத்தில் பிரியங்கா மோகன்.. வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியங்கா மோகன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

Also Read | ரிலீசுக்கு முன்பே ஆமிர்கான் நடித்த படத்தை பார்த்த உதயநிதி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோ ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் அறிமுகமானார்.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

பிரியங்கா மோகன், தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

1981ல் வடிவமைப்பு செய்யப்பட்டு 1988ல் திறக்கப்பட்டது. இந்த வடிவமைப்பை பேய் என்ற ஆங்கிலோ சைனர்  வடிவமைத்தது. கண்ணாடி மற்றும் உலோகங்களால் ஆன இந்த அமைப்பு 71 அடி (21.6 மீட்டர்) உயரம் கொண்டது. ஒவ்வொரு சதுர பக்கமும் 34 மீட்டர் உயரம் கொண்டது.

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

Also Read | பிரபல OTT-யில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. வெளியான சூப்பர் தகவல்! வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan LATEST Photos from Louvre Pyramid Museum Paris France

People looking for online information on Louvre Pyramid Museum, Paris, Priyanka Mohan, Priyanka Mohan LATEST Photos will find this news story useful.