என்ன ஆச்சு பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாக்கு? கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன 80 MILLION FOLLOWERS
முகப்பு > சினிமா செய்திகள்2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா.
Also Read | தளபதி என்ட்ரி செதறு செதறு.. வெளியாகிய THALAPATHY-66 படத்தின் மெர்சலான தலைப்பு! மாஸான FIRST LOOK!
இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார். குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 80 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர் தனது தொழில்நுட்பக்குழு உதவியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டுவிட்டார்.
கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.
சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர். மேலும் இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இந்த வருட துவக்கத்தில் குழந்தையும் பிறந்தது.
Also Read | PBS & தன்யாவுடன் ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் .. போஸ்டருடன் வெளியான கொலமாஸ் தகவல்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Priyanka Chopra Reacts Katrina Kaif Bikini Pictures
- Priyanka Chopra Grooves To Hindi Songs Shared Bikini Pictures
- Priyanka Chopra Nick Jonas Surrogate Baby Controversy
- Priyanka Chopra Nick Jones Couples Welcomed Surrogate Baby
- Actress Priyanka Chopra Talking About Tamil Actor Vijay
- Famous Actress Reveals Of Being Heavily Criticized For Her Body Transformation; Here’s What Happened Ft Priyanka Chopra Jonas
- Priyanka Chopra Redefines Super Hotness And Sexiness In Latest Viral Bikini Pics Ft Nick Jonas
- Priyanka Chopra Launch New Restaurant In Newyork Viral Pic
- Priyanka Chopra's Husband Nick Jonas Was Injured During Shooting; Rushed To Hospital
- Priyanka Chopra Nick Jonas Final Nomination List 93rd Oscars
- When Priyanka Chopra's Green Dress Sparked Meme Fest; Here's What She Did Next
- Priyanka Chopra Reveals What She Learnt From Her First Costar Thalapathy Vijay In Her Book Unfinished
தொடர்புடைய இணைப்புகள்
- താരങ്ങളുടെ അഭിനന്ദനം ഏറ്റുവാങ്ങി പ്രിയങ്കയുടെ പുതിയ ഫാഷന് സ്റ്റേറ്റ്മെന്റ്
- 🔴 Shocking: 100 நாட்கள் ICU-ல் இருந்த Priyanka Chopra-வின் குழந்தை...
- മകളെ കുറിച്ച് ഹൃദ്യമായ കുറിപ്പുമായി പ്രിയങ്ക ചോപ്ര .ആദ്യമായി കുഞ്ഞിൻ്റെ ചിത്രം പങ്കിട്ട് നടി
- ബിരുദം കഴിഞ്ഞ് ജോലി ലഭിച്ചില്ല ; കോളേജിന് മുൻപിൽ ചായക്കടയിട്ട് 24കാരിയായ പെൺകുട്ടി 👏👏
- കളർഫുൾ ആയി ഹോളി ആഘോഷിച്ച് പ്രിയങ്ക ചോപ്രയും സണ്ണി ലിയോണിയും.
- 'Favourite காரை விற்ற பிரியங்கா'.. போட்டி போட்டு வாங்கிய தொழிலதிபர்..! விலை எவ்வளவு தெரியுமா ?
- അച്ഛൻ്റെ പേര് മാറ്റി പറഞ്ഞതിന് നടി പ്രിയങ്ക ചോപ്രയോട് പരസ്യമായി മാപ്പ് പറഞ്ഞ് അമേരിക്കൻ
- வாடகை தாயா இருந்தா குழந்தை யாரை போல் இருக்கும்? #Drkamaraj #Shorts
- அதுல பெண்கள் தான் கில்லாடி.. ஆண்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காது | Dr. Kamaraj
- சர்வதேச அனாதையா பிறந்த குழந்தை...யார் பெற்றோர்? | வாடகை தாய் | Dr. காமராஜ்
- வாடகை தாயா இருக்க இதெல்லாம் Rules | Dr. Kamaraj #Shorts
- வாடகை தாய் குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியுமா? | Dr. Kamaraj #Shorts