www.garudabazaar.com

வாடகை தாய் மூலம் குழந்தை? திடீரென அறிவிப்பு செய்த உலக அழகி பிரியங்கா சோப்ரா! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை:  பிரியங்கா சோப்ரா தம்பதியர் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Priyanka Chopra Nick Jones couples welcomed surrogate baby

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.

Priyanka Chopra Nick Jones couples welcomed surrogate baby

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 65 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.

இவரு ஆடுனாலே பார்ட்டிதான்.. புஷ்பா Song-க்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலம்! வைரல் வீடியோ

 

Priyanka Chopra Nick Jones couples welcomed surrogate baby

கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளனர். மேலும் இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார்.

KGF-2 உடன் மோதுவது உறுதி.. சொன்ன தேதிக்கு படத்தை ரிலீஸ் பன்றோம்! பரபர அறிக்கை விட்ட ஆமிர்கான்

 

Priyanka Chopra Nick Jones couples welcomed surrogate baby

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Chopra Nick Jones couples welcomed surrogate baby

People looking for online information on Nick Jones, Priyanka Chopra, Surrogate baby will find this news story useful.