RRR Others USA
www.garudabazaar.com

ஒயிட் & ஒயிட்டில் கலக்கிய Priya bhavani Shankar..! பிரபல ஃபேஷன் டிசைனருடன் இணைந்து வெளியிட்ட போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர்.

Priya bhavani Shankar latest photoshoot picture goes Viral

ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் ’பேபி’… செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Priya bhavani Shankar latest photoshoot picture goes Viral

அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில்,  நடிகை பிரியா பவானி சங்கர், தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

Priya bhavani Shankar latest photoshoot picture goes Viral

வெள்ளை உடையில் இந்த போட்டோ ஷூட்டில் காட்சியளிக்கிறார். பிரபல ஃபேஷன் டிசைனர் அனுஷா உடன் இணைந்து இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார்.

சன்னி லியோன் பேயாக நடிக்கும் Oh My Ghost… விஜய் சேதுபதி & வெங்கட் பிரபு வெளியிடும் First look

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar latest photoshoot picture goes Viral

People looking for online information on Kadaikutty Singam, Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest photoshoot will find this news story useful.