Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

"உங்க பிரா சைஸ் என்ன?" ரசிகர் கேட்ட கேள்வி.. பிரியா பவானி சங்கர் சொன்ன 'நச்' பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர்.

Priya bhavani Shankar latest Instagram question answer session

ப்பா, KGF 2 நாயகனுக்கு 100 அடியில் கட் அவுட்.. அதுவும் எந்த ஏரியா'ல தெரியுமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Priya bhavani Shankar latest Instagram question answer session

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். மேலும் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர்.

Priya bhavani Shankar latest Instagram question answer session

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செசனை செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் நடிகை பிரியா பவானி சங்கரிடம், "உங்களுடைய பிரா சைஸ் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு தக்க பதில் அளித்த நடிகை பிரியா பவானி சங்கர், "நான் 34டி சகோதரரே.. மார்பகங்களை நான் வேறு கிரகத்தில் இருந்து வாங்கியது அல்ல. உங்கள் வாழ்க்கையிலும் பெண்களுக்கு ஒரு ஜோடி மார்பகங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் உங்கள் பார்வையை உருப்பெருக்கி அவர்களின் டி-ஷர்ட் வழியாக பார்த்தாலும் தெரியும் . அதற்கு வாழ்த்துக்கள்" என அந்த ரசிகருக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதில் அளித்துள்ளார்.

Priya bhavani Shankar latest Instagram question answer session

Guinness Record படைத்த பாடகர்‌ வேல்முருகன் மகள்.. முதல்வரிடம் வாழ்த்து பெற்று நெகிழ்ச்சி

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar latest Instagram question answer session

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest Instagram QnA will find this news story useful.