பிரபாஸ் - அமிதாப் - தீபிகா படுகோனே நடிக்கும் PROJECT K.. பட இயக்குனர் சொன்ன வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் புதிய அப்டேட்டை அப்படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

Prabhas Deepika Padukone Project K movie shooting update from director nag Ashwin

Also Read | விக்ரம், துல்கர் சல்மான் படங்களை அடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆன நடிகை ரிது வர்மா!

கடைசியாக காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடித்தார். கடந்த மார்ச் மாதம் வெளிவந்த இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை அறிவித்துள்ளார். தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரோஜெக்ட் கே  படம், ஆதி புருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

Prabhas Deepika Padukone Project K movie shooting update from director nag Ashwin

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் 'மகாநதி' புகழ் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது.

இந்த படப்பிடிப்பில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.  இப்படத்தில் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி இணைந்துள்ளார்.

Prabhas Deepika Padukone Project K movie shooting update from director nag Ashwin

இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்கும் என்று இயக்குனர் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் உலகின் மிகப்பெரிய கேமராவான ARRI RENTAL ALEXA 65 பயன்படுத்தப்படுகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த வகை கேமராவில் தான் உலகப்புகழ் பெற்ற Cats (2019), Joker (2019) ...Solo: A Star Wars Story (2018) ...If Beale Street Could Talk (2018) ...Bohemian Rhapsody (2018) ...Live by Night (2016) ...War for the Planet of the Apes (2017) போன்ற படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Prabhas Deepika Padukone Project K movie shooting update from director nag Ashwin

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Deepika Padukone Project K movie shooting update from director nag Ashwin

People looking for online information on Deepika Padukone, Nag Ashwin, Prabhas, Project K movie, Project K movie shooting update will find this news story useful.