www.garudabazaar.com

"இந்த வாரம் பாலா எலிமினேட் ஆக வேண்டும்.. ஏன்னா" - விஜய் டிவி பிரபலம் அதிரடி கருத்து ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தினமொரு சண்டை என ஆரம்பத்திலிருந்தே உற்சாகமாக வைத்து வருகின்றனர் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இன்று அர்ச்சனா மற்றும் பாலா இடையே மிகுந்த சண்டை ஏற்படுகிறது. அதற்கு ஆதரவாக  ரியோ, நிஷா, வேல்முருகன் போன்ற பலரும் ஆதரவாக நிற்பதைக் காணமுடிகிறது.

Popular vijay tv artist wants bala to be eliminatedபாலா பற்றி விஜய் டிவி பிரபலம் அதிரடி

பிக்பாஸில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி விஜய் டிவி பிரபலம் ரபிக் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது பாலா மற்றும் சனம் எலிமினேட் செய்யபட்டால் சந்தோஷப்படுவேன்" என்று கூறியுள்ளார். அதற்கு காரணமாக "சனம் சுத்தமாக சம்பந்தமில்லாமல் பேசுகிறார். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கமல்ஹாசனுக்கு "லவ் யூ" சொன்னதும், அவர் கண்டுக்காமல் செல்ல, சில போட்டியாளர்கள் சிரித்தது வேடிக்கையாக இருந்தது. பாலா பேசுவது மற்றவர்களை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. அவர் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

"இந்த வாரம் பாலா எலிமினேட் ஆக வேண்டும்.. ஏன்னா" - விஜய் டிவி பிரபலம் அதிரடி கருத்து ..! வீடியோ

Tags : Bala, Sanam, Rafiq

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv artist wants bala to be eliminatedபாலா பற்றி விஜய் டிவி பிரபலம் அதிரடி

People looking for online information on Bala, Rafiq, Sanam will find this news story useful.