www.garudabazaar.com

கதறி அழுத பாலா... ஷிவானி கொடுத்த ஆறுதல்... "ஷிவானி ஒகே ஆயிருச்சா"...இனிமே களகட்ட போகுது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் பாலாவை அனைவரும் எதிர்ப்பதையும், அவர் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுவதையும் காண முடிந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறுவது போல "இதில் என்ன இருக்கிறது. இதுதான் உங்க ஸ்டைல்" என்று கூறுகிறார். மேலும் அது குறித்து சம்யுக்தா  பேசும் பொழுது "ஷிவானி என்ன சொன்னா. ஓகே ஆயிருச்சா" என்று டபுள் மீனிங்கில் கேட்கிறார். அதற்க்கு பாலாவும் வெட்கப்பட்டு சிரிக்கிறார். "ஓ அப்படியா விஷயம்" என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

is Shivani and bala love track expanding அழுத பாலா, ஷிவானி கொடுத்த ஆறுதல்
Tags : Bala, Shivani

தொடர்புடைய இணைப்புகள்

is Shivani and bala love track expanding அழுத பாலா, ஷிவானி கொடுத்த ஆறுதல்

People looking for online information on Bala, Shivani will find this news story useful.