விஜய்க்காக பிரபல இயக்குனர் எழுதியிருக்கும் பாடல்... தளபதிக்கே வெக்கம் வந்திரும் போலயே..!!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் ஆடியோ லான்ச் முதல் முறையாக சற்று வித்தியாசமாக படக்குழு மற்றும் வெகு சில ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். நேற்று வெளியான பாடல் லிஸ்டில் இது உறுதியானது. மேலும் இந்தப் பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். நேற்று நடந்த விழாவின் பொது கூட' கத்தி படத்தின் போது அனிருத் பக்கத்தில் ஒரு ஓரமாக நின்றேன். இன்றைக்கு ஸ்டேஜ்ல நிக்குறேன். அனிருத் எப்போதும் எனக்காக இருக்கிறார்" என்று கூறினார்.
இந்நிலையில் தற்போது இந்த பாடலின் வரிகளை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட விக்னேஷ் சிவன் அதற்க்கு கீழ் தளபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.மேலும் "தளபதி விஜய்க்கு இது எனது முதல் பாடல், இதற்க்காக தான் காத்திருந்தேன். அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி" என்று கூறியுள்ளார்.
அழகந்தான்🥰
அவந்தான்🤩
அழகா 🙂
அளவா😊
அவன் சிரிச்சானே😍
அட அழகந்தானே🤗
My first ever song for @actorvijay sir😇
been WAITING for a long time😇
Means a lot🥳ThankU @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss
DedicatedTo #ArpudhamanaFans of #ThalapathyVijay around the globe🌍 pic.twitter.com/ifs8nRiy88
— Vignesh Shivan (@VigneshShivN) March 16, 2020