www.garudabazaar.com

பெரும் இழப்பினால் வாடும் பட்டாஸ், எதிர் நீச்சல் படங்களின் இயக்குநர் - ரசிகர்கள் ஆறுதல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த 'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார்.  தொடர்ந்து 'காக்கிச்சட்டை', 'கொடி', 'பட்டாஸ்' போன்ற படங்களை இயக்கினார்.

இந்நிலையில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் அப்பா செல்வகுமார் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான கரூரில் நடைபெறவுள்ளது.

அவருக்கு இது ஒரு பேரிழப்பாக இருக்கும். தந்தையை இழந்து வாடும் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Behindwoods சார்பாக அவருக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Pattas and Ethir Neechal director Durai Senthilkumar's father passes away | எதிர்நீச்சல் மற்றும் பட்டாஸ் பட இயக்குநர் துரை செந்தில்குமாரின் �

People looking for online information on Durai senthilkumar will find this news story useful.