உள்ளாடை அணியாமல் VIDEO பதிவிட்ட நடிகை... மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ்.. நடிகையின் பதிலடி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் பத்ம லட்சுமி. புகழ்பெற்ற 'TOP CHEF' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சென்னையில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கிறார். மேலும் Boom, Mistress of Spices போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இன்னும் இவரது குடும்ப உறவுகள் சிலர் சென்னையில் தான் வசித்து வருகின்றனர்.

உள்ளாடை அணியாமல் வீடியோ பதிவிட்ட நடிகை மோசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்ஸ் Popular actress trolled by netizens for not wearing

தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி சமையல் வீடியோக்களை பதிவிடுவார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோவில் அவர் " கடந்த வீடியோவில் சிலர் நான் சாமைக்கும் போது உள்ளாடை அணியாமல் இருப்பது ஒழுக்கக்கேடானது என்று கமெண்ட் செய்து இருந்தீர்கள். இன்று நான் இரண்டு உள்ளாடை அணிந்திருக்கிறேன் பாருங்கள். பெண்களின் உடலுக்கு காவல் செய்வதை முதலில் நிறுத்துங்கள்" என்று சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயினர்.

Entertainment sub editor