www.garudabazaar.com

கல்யாணத்துக்கு ரெடியாகும் ஹீரோயின் - ஃபோட்டோஸ் வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹரிகா கொனிடேலா. இவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகள்.

Popular actress pre-wedding ceremony pics Going viral ft Niharika Konidela | பிரபல நடிகையின் திருமண சடங்கு புகைப்படங்கள் வைரல்

நிஹரிகா கொனிடேலா என்பவருக்கும் சைதன்யா என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலமாக நிச்சயார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்வில், அல்லு அர்ஜூன், ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Popular actress pre-wedding ceremony pics Going viral ft Niharika Konidela | பிரபல நடிகையின் திருமண சடங்கு புகைப்படங்கள் வைரல்

நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பசுப்பு என்ற அவர்களது திருமண சடங்கு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Popular actress pre-wedding ceremony pics Going viral ft Niharika Konidela | பிரபல நடிகையின் திருமண சடங்கு புகைப்படங்கள் வைரல்

Popular actress pre-wedding ceremony pics Going viral ft Niharika Konidela | பிரபல நடிகையின் திருமண சடங்கு புகைப்படங்கள் வைரல்

People looking for online information on Niharika Konidela will find this news story useful.