www.garudabazaar.com

பிரபல நடிகருக்கு சூப்பராக நடந்து முடிந்த Engagement.!! - இணையத்தில் வெளியான ஜோடிகளின் புகைப்படங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இளம் நடிகருக்கு திருமணம் நிச்சயமானது | Young actor's recent engagement pics goes viral

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை நட்சத்திரங்களின் திருமணங்களும் நிச்சயதார்த்தங்களும் சிம்பிளாக நடந்து முடிந்திருக்கின்றன. அண்மையில் நட்சத்திரங்களின் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது நடிகர் ராணாவின் திருமணம். 

இளம் நடிகருக்கு திருமணம் நிச்சயமானது | Young actor's recent engagement pics goes viral

தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணையவிருக்கிறார் தெலுங்கு நடிகர் ராஜா செம்பொலு. பாடலாசிரியர் சீதாரம சாஸ்திரியின் மகனான இவர், Naa Peru Surya, Naa Illu India, Happy Wedding, Antariksham, Mr Majnu, Ranarangam உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ராஜா செம்பொலுவின் திருமண நிச்சயார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி லைக்ஸை குவித்து வருகிறது. 

 

இளம் நடிகருக்கு திருமணம் நிச்சயமானது | Young actor's recent engagement pics goes viral

People looking for online information on Raja Chembolu, Raja Chembolu Engagement will find this news story useful.