www.garudabazaar.com

முன்னணி நட்சத்திரங்களின் அணிவகுப்புடன் நடைபெற்ற பிரபல நடிகையின் திருமண நிச்சயதார்த்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாக பாபுவின் மகள் நிஹரிகா கொனிடேலா. இவர் தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Actress Niharika Konidela to get engaged today, pics goes viral | பிரபல நடிகை நிஹரிகாவின் நிச்சயார்த்த புகைப்படங்கள் வைரல்

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைதன்யா என்பவருடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து என்னுடையவர் என்று குறிப்பிட அவை வைரலானது. இருவருக்கும் இன்று (13/08/2020) நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Actress Niharika Konidela to get engaged today, pics goes viral | பிரபல நடிகை நிஹரிகாவின் நிச்சயார்த்த புகைப்படங்கள் வைரல்

இந்த நிகழ்வில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், வருண் தேஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Actress Niharika Konidela to get engaged today, pics goes viral | பிரபல நடிகை நிஹரிகாவின் நிச்சயார்த்த புகைப்படங்கள் வைரல்

தொடர்புடைய செய்திகள்

Actress Niharika Konidela to get engaged today, pics goes viral | பிரபல நடிகை நிஹரிகாவின் நிச்சயார்த்த புகைப்படங்கள் வைரல்

People looking for online information on Allu Arjun, Chiranjeevi, Niharika Konidela, Ram Charan will find this news story useful.