புகழ்பெற்ற இயக்குனர் மரணம் அடைந்தார்... கேன்சரால் நடந்த சோகம்.... துக்கத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே சினிமா திரையுலகில் துக்க செய்திகள் அதிகரித்து வருகின்றன. கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகழ்பெற்ற இயக்குனர் கேன்சரால் மரணம் அடைந்தார் Popular director passes away due to cancer

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் தற்போது மரணமடைந்துள்ளார். 1995-ம் ஆண்டு வெளியான பேட்மேன் பார்எவர் (Batman Forever) மற்றும் பேட்மேன் அண்ட் ராபின் (Batman & Robin) போன்ற படங்களை இயக்கியவர். 90-களில் மிக முக்கியமான இயக்குனர்களில்  இவரும் ஒருவர். பல இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்த பெருமை இவரை சேரும். அவருக்கு வயது 80. கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார். இந்த செய்தி உலகெங்கும் உள்ள பேட்மேன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புகழ்பெற்ற இயக்குனர் கேன்சரால் மரணம் அடைந்தார் Popular director passes away due to cancer

People looking for online information on Batman, Batman Robin, Joel Schumacher will find this news story useful.