www.garudabazaar.com

'அடுத்த ஹீரோ ரெடி ?' - பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோவுக்கு ரசிகர்கள் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொண்டாட்டங்கள் கடந்த வருடங்களை போல் இல்லையென்றாலும் மக்கள் வீடுகளிலேயே வழிபட்டு வருகின்றனர்.

Popular actor Son's pic goes Viral ft Mahesh Babu | பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல்

பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடி அதனை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Popular actor Son's pic goes Viral ft Mahesh Babu | பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல்

அதன் ஒரு பகுதியாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அவரது மகன் மற்றும் மகள் உள்ளிட்டோர் இருந்தனர். இதனையடுத்து ரசிகர்கள் மகேஷ் பாபுவின் மகனை குறிப்பிட்டு அடுத்த ஹீரோ ரெடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Popular actor Son's pic goes Viral ft Mahesh Babu | பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல்

 

Popular actor Son's pic goes Viral ft Mahesh Babu | பிரபல ஹீரோவின் மகனின் ஃபோட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரல்

People looking for online information on Mahesh Babu will find this news story useful.