www.garudabazaar.com

நடிகையை கரம் பிடிக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - வீட்டிலேயே எளிமையாக நடைபெற்ற திருமணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கமாக நட்சத்திரங்கள் சூழ மிக பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மிக எளிமையாக நடைபெறுகின்றன. சமீபத்தில் நடிகர் ராணாவின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக 'வஞ்சகர் உலகம்' பட இயக்குநர் மனோஜ் பீதாவிற்கும் (Manoj Beedha) நடிகை ஷாலினி வட்னிகட்டி (Shalni Vadnikatti ) இன்று (21/08/2020) வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருணம் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vanjagar Ulagam director Manoj Beeda got married with Actress Shalni Vadnikatti | வீட்டிலேயே நடிகையை எளிமையான முறையில் கரம் பிடித்த பிரபல இயக்குநர்

Vanjagar Ulagam director Manoj Beeda got married with Actress Shalni Vadnikatti | வீட்டிலேயே நடிகையை எளிமையான முறையில் கரம் பிடித்த பிரபல இயக்கு�

People looking for online information on Manoj Beedha, Shalini Vadnikatti will find this news story useful.