www.garudabazaar.com

மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்று, ஃபோட்டோ வெளியிட்ட தளபதி விஜய் - மகேஷ் பாபு சூப்பர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது பிறந்த நாளின் போது கிரீன் இந்தியா சேலஞ்ச் சார்பாக மரக் கன்றுகளை நட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்திருந்தார். மேலும் தளபதி விஜய்யை குறிப்பிட்டு அவருக்கும் சேலஞ்ச் விடுத்தார்.

Thalapathy Vijay accepts Mahesh Babu's green india challenge and shares pics | மகேஷ் பாபுவின் சேலஞ்ச்சை ஏற்ற தளபதி விஜய், வைரலாகும் ஃபோட்டோ

இதனையடுத்து மகேஷ் பாபுவின் சேலஞ்சை விஜய் ஏற்பாரா என்ற சந்தேகம் தளபதி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் தளபதி விஜய் மரம் நடும் புகைப்படங்களை பகிர்ந்து, ''மகேஷ் பாபு காரு இது உங்களுக்காக, நன்றி. பாதுகாப்பாக இருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

Thalapathy Vijay accepts Mahesh Babu's green india challenge and shares pics | மகேஷ் பாபுவின் சேலஞ்ச்சை ஏற்ற தளபதி விஜய், வைரலாகும் ஃபோட்டோ

அதற்கு ''முயற்சியில் பங்கேற்றதற்கு நன்றி சகோதரா'' என்று மகேஷ் பாபு பதிலளித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தளபதி விஜய்யின் ட்வீட் செய்துள்ளதால் ரசிகர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். தளபதி விஜய்யின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay accepts Mahesh Babu's green india challenge and shares pics | மகேஷ் பாபுவின் சேலஞ்ச்சை ஏற்ற தளபதி விஜய், வைரலாகும் ஃபோட்டோ

மகேஷ் பாபுவின் சேலஞ்சை ஏற்று, ஃபோட்டோ வெளியிட்ட தளபதி விஜய் - மகேஷ் பாபு சூப்பர் கமெண்ட் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay accepts Mahesh Babu's green india challenge and shares pics | மகேஷ் பாபுவின் சேலஞ்ச்சை ஏற்ற தளபதி விஜய், வைரலாகும் ஃபோட்டோ

People looking for online information on Mahesh Babu, Vijay will find this news story useful.