www.garudabazaar.com

கொரோனா அச்சுறுத்தலால் சாலையில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் பாட்டி - பிரபல நடிகர் உதவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நடிகர்கள் சிலரும் காய்கறி மற்றும் மீன் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் செய்திகள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து வருகிறது.

Popular actor helps Riteish Deshmukh helps Old women on streets goes Viral | சாலை ஓரத்தில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் பாட்டிக்கு உதவிய நட

இந்நிலையில் வறுமையின் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் பாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து அந்த பாட்டியை போராளி என்று குறிப்பிட்டு அவர் குறித்த தகவல் கேட்டிருந்தார். அதனையடுத்து தற்போது அவர் மற்றொரு ட்வீட்டில் அந்த பாட்டியை தொடர்புகொண்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் ரிசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular actor helps Riteish Deshmukh helps Old women on streets goes Viral | சாலை ஓரத்தில் சிலம்பம் சுற்றி பணம் கேட்கும் பாட்டிக்கு உதவிய நட

People looking for online information on Riteish Deshmukh will find this news story useful.