www.garudabazaar.com

LATEST: விஜயின் பீஸ்டை தொடர்ந்து மீண்டும் மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பூஜா ஹெக்டே கோலிவுட்டில் விஜய்க்கு ஜோடியாக, நெல்சன் திலீப்குமாரின் பீஸ்டில் நடித்து வருகிறார், தெலுங்கில் ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸூடன் நடிக்கிறார்.

pooja hegde joined with superstar maheshbabu next movie

இந்நிலையில் பூஜா அடுத்ததாக சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், ஹாரிகா மற்றும் ஹாசின் கிரியேஷன்ஸின் எஸ் ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) தயாரிக்கின்றனர். 

pooja hegde joined with superstar maheshbabu next movie

தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இசை அமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் கலை இயக்குநராக இருக்கும் போது ஆர்.மதி கேமராவைக் கையாளப் போகிறார். ஜெர்சி படத்திற்காக தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக உள்ளார்.

pooja hegde joined with superstar maheshbabu next movie

இதுவரை அறிவிக்கப்பட்ட நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு விவரங்கள் கீழே உள்ளது.

நடிப்பு: மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே

தொழில்நுட்ப குழு:

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

தயாரிப்பாளர் - எஸ் ராதாகிருஷ்ணா 

பேனர்: ஹாரிகா மற்றும் ஹாசின் கிரியேஷன்ஸ்

இசை - எஸ்எஸ் தமன்

எடிட்டர் - நவீன் நூலி

ஓளிப்பதிவு - ஆர் மதி

கலை - ஏஎஸ் பிரகாஷ்

pooja hegde joined with superstar maheshbabu next movie

இந்த படத்தின் அறிவிப்பு மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியானது. மகேஷ் பாபுவின் 28வது படமாக இந்த படம் உருவாகிறது.

LATEST: விஜயின் பீஸ்டை தொடர்ந்து மீண்டும் மாஸ் ஹீரோவுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டே! மாஸ் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

pooja hegde joined with superstar maheshbabu next movie

People looking for online information on Mahesh Babu, Pooja Hegde will find this news story useful.