www.garudabazaar.com

முதலிடம் பிடித்து சாதனை படைத்த தென்னிந்திய நடிகை!!! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். 

top actress crossed 20 million followers in instagram

பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றார்.

top actress crossed 20 million followers in instagram

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார்.

top actress crossed 20 million followers in instagram

தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து வருகிறார்.

top actress crossed 20 million followers in instagram

தற்போது அவர் படைத்த சாதனை என்னவென்றால் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  2 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

top actress crossed 20 million followers in instagram

இவருக்கு அடுத்ததாக, நடிகை காஜல் அகர்வாலை 1.92 கோடி ரசிகர்களும், சமந்தாவை 1.8 கோடி ரசிகர்களும், ரகுல் ப்ரீத் சிங்கை 1.73 கோடி ரசிகர்களும், ஸ்ருதிஹாசனை 1.72 கோடி ரசிகர்களும் பின் தொடர்கின்றனர்.

top actress crossed 20 million followers in instagram

தொடர்புடைய இணைப்புகள்

top actress crossed 20 million followers in instagram

People looking for online information on Kajal Agarwal, Rashmika Mandanna, Shruthi Haasan will find this news story useful.