மொய் விவகாரத்தில் ஜீவா & மீனாவுக்கு காத்திருக்கும் அவமானம்? .. Pandian Stores -ல் அடுத்த பிரச்சனை!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சூடுபிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்து வருகின்றனர்.
Image Credit : vijay television
Also Read | "என் பையன் இன்னொரு பொண்ணோட Lifeல விளையாடிற கூடாது!".. பேட்டியில் அழுத சீரியல் நடிகை..
இந்த நிலையில் கதிர் தனியாக தனது ஹோட்டலை கவனித்துக் கொள்ள கடைசி தம்பி கண்ணன் வங்கி வேலைக்குச் செல்ல அண்ணன் மூர்த்தியுடன் கடையை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவுக்கு நெருக்கடிகள் அதிகமாகின்றது. இதே போல் வீட்டில் மீனாவுக்கும் அதிக வேலைப்பளு உண்டாகிறது. இதற்கு காரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீனாவை தவிர அனைத்து பெண்களுமே கர்ப்பமாக இருப்பதுதான். இதனால் அனைத்து பெண்களுக்கும் மீனா வேலைகள் செய்கிறார்.
Image Credit : vijay television
இந்த நிலையில்தான் கடையை பார்த்துக் கொள்ளாமல் மீனாவுக்கு வலி வந்ததும் ஜீவா அவரை அழைத்துக் கொண்டு சென்றது குறித்து மூர்த்தி, தன் குடும்பத்தினர் அனைவர் முன்னிலையிலும் வைத்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஜீவா, “நான் ஆட்டோவில் ஏற்றி விடலாம் என்றால் ஆட்டோவிற்கு நீங்கள் ஒன்றும் காசு கொடுத்து வைக்கவில்லையே? காசு கொடுத்து வைத்தது போல் கேட்கிறீர்களே? எதற்காக கல்லாவை பூட்டி வைத்தீர்கள்? நான் அந்த பணத்தை எடுத்துக் கொண்டே எங்கேயாவது ஓடி விடுவேன் என்று பயந்தா? ஒரு 25 நிமிடம் கடையில் இல்லாததற்கா ஏன் இத்தனை கேள்விகள்?” என்றெல்லாம் அதிரடியாக கேள்விகளை கேட்கிறார்.
Image Credit : vijay television
இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உறைந்துபோய் நிற்கிறது. குறிப்பாக மூர்த்தி நிலைகுலைந்து போகிறார். ஏற்கனவே கதிர் மற்றும் முல்லை ஒரு மனஸ்தாபத்தால் இந்த குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியே சென்று வாழ்ந்து நிலையில், அவர்கள் தற்போது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து விட்டனர்.
Image Credit : vijay television
இதனிடையே தற்போது மீனாவின் வீட்டு திருமணத்தில் ஜீவாவின் மாமனார் சில சூழ்ச்சிகளை செய்து ஜீவாவை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்கும் வேலையை செய்யத் தொடங்குகிறார்.
Image Credit : vijay television
இன்னொரு பக்கம் கண்ணன் - ஐஸ்வர்யா, கதிர் - முல்லை என அனைவரும் தனித்தனியே மொய் வைக்க போகின்றனர். அது பற்றி மூர்த்தி - தனம் தம்பதிக்கு தெரியாது.
Image Credit : vijay television
ஆனால் ஜீவா - மீனா தம்பதியோ அண்ணன் - அண்ணி மொத்தமாக மொய் வைத்துவிடுவார்கள், நாம் தனியே மொய் வைக்க வேண்டியதில்லை என முடிவெடுக்கின்றனர்.
Image Credit : vijay television
இப்படி இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இல்லாத இந்த தனித்தனி மொய்வைக்கும் முடிவால் பெரும் குழப்பமும் பிரச்சனையும் வெடிக்கப் போகிறது என்பது தெரிகிறது.
Also Read | “கோலங்கள்ல 7 வருசம்.. இப்ப எதிர்நீச்சல்..”.. சீரியலில் வரவேற்பு.. சத்யப்ரியா நெகிழ்ச்சி.!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Where Is Your Self Respect Fan To Pandian Stores VJ Deepika
- Pandian Stores Sai Gayathri Replaced By VJ Deepika
- Pandian Stores Serial Update Jeeva Shout Out To Moorthy
- Pandian Stores Actress Sai Gayatri Quits From Serial
- Pandian Stores Actor Kumaran Thangarajan Vadhanthi Web Series
- Pandian Stores Baakiyalakshmi Mega Sangamam October 17th Episode Glimpse
- Pandian Stores Kathir Blessing Twist New Viral Promo
- Pandian Stores Fans About Kathir Mullai Decision
- Mullai Starts To Cry Kathir Supports Him In Pandian Stores
- Pandian Stores Kannan Embarrassing Act Viral 2022 March 16
- Pandian Stores Actor Stalin Muthu Family Relatives Demise
- Vijay TV Pandian Stores Family Protest For Their Shop
தொடர்புடைய இணைப்புகள்
- "இனிமேல் Pandian Stores Serial-ல நடிக்க மாட்டேன்" Sai Gayatri Quits Pandian Stores
- ராஜஸ்தான் காலை குளிரில்🥶ஜொலிக்கும்💎இந்த பொன்மகள்.💃😍😍
- "என்ன ஏன் கல்யாணம் பண்ண?"🙄 Pandian Stores Sujitha-விடம் சராமாரியாக கேள்வி கேட்ட கணவர் Dhanush😱
- "அன்னிக்கு Night Shoot முடிச்சுட்டு போறப்ப..."😥 VJ Chitra இப்படி பண்ணுவான்னு நினைக்கல😭 Sujitha😥
- "கனவுகள் நிறைஞ்ச ஒரு பொண்ணா தான் VJ Chitra-வ பாத்துருக்கேன்😯அவ பண்ணத ஏத்துக்கவே முடியல"😭 Sujitha 😥
- Sujitha உங்க கிட்ட இத நாங்க எதிர்பாக்கல😅 உண்மையை உடைத்த Pandian Stores Kumaran🤣
- Sujitha Dhanush குழந்தை வளர்க்குறதுல Expert போலயே🤩 Pandian Stores Family Shares Secrets😍
- "அன்னிக்கு Night Shoot-ல VJ Chitra கூட...😮எங்கள இப்படி ஏமாத்திட்டா"😭Emotional ஆன Sujitha Dhanush😥
- "என் கிட்ட எப்பவுமே PLAN B இருக்கும்"😅 Pandian Stores Sujitha Husband Shares His Marriage Moments🤩
- "புருஷன Chithappa-னு கூப்பிடுவியான்னு கேட்டாங்க"🙄 Pandian Stores Sujitha Dhanush Opens Up🤩
- "Hey இதெல்லாம் பண்ணதே இல்லப்பா நான்"😍 வெட்கத்துடன் Husband-க்கு Propose பண்ண Pandian Stores Sujitha💖
- 😂"என் 8 வயசு பையனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டேன்"🤣 Sujitha & Family Fills Love In The Air😍