இளைஞருக்கு முத்தம் கொடுத்து ஓவியா வெளியிட்ட போட்டோ... காதலா? வாழ்த்தும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் இத்தனை சீசன்கள் கடந்தாலும் இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா இருக்கிறார். அதற்கு அவரது கள்ளம் கபடமில்லாத மனதும், அனைவரையும் நேசிக்கும் அந்த குணமும் தான் காரணம். இந்நிலையில் ஓவியா, பிக்பாஸ் போட்டியாளர் ஆரவை காதலித்தது நாம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஆரவ் மற்றும் ரஹீ இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஓவியா பங்கேற்கவில்லை.
சமூக வலைதங்களில் அவரை ஏராளமானோர் பின்பற்றுகின்றனர் இந்நிலையில் நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். ஒரு இளைஞருக்கு முத்தம் தருவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு 'LOVE' என்று தலைப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை "ஓவியா தனது காதலரை அறிமுகப்படுத்துகிறார்" என்பதுபோல கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இதுபற்றி ஓவியா தெளிவாக இன்னும் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Oviya Opens Up About Aarav Marriage ஆரவ் திருமணம் பற்றி மனம் திறந்த ஓவியா
- Bigg Boss Oviya Breaks Silence On Aarav Raahei Wedding For First Time
- Oviya Love Tweet Has Left Many Wondering See Here
- பிக்பாஸ் நடிகை ஓவியாவின் புதிய பதிவு | Biggboss Actress Oviya Opens On Recent Vijay Fans Death Indirectly
- Oviya Talks About Bigg Boss And How She Doesnt Want To See Another Sushant In TN
- Actress Oviya's Tweet About BiggBoss Goes Viral | பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவின் ட்வீட் வைரல்
- Oviya Latest Statement About Bigg Boss And Its TRP Hunt
- Oviya Response To Guy Who Said He Just Finished Masturbating
- Oviya's Next Movie After Kanchana 3 To Be Romcom Horror With Abi Saravanan Of Mayanadhi Fame
- Oviya's First Movie Is Not Kalavani But Naalai Namadhe
- Oviya Exclusive Live Interview On Quarantine Food Love Tinder | குவாரண்டைனில் பொழுதுபோக்கு காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஓவி
- Oviya's Frank Interview On Missing Liquor During Coronavirus Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- 😍 "Correct-ஆ பண்றனா..." Boat ஓட்டி அசத்திய Keerthy Suresh | Spain Diaries
- ❤️ Aishwarya Rajesh's மூக்குல விட்ட TEST-க்கு சுட்டி Cute Reaction
- 💥Aishwarya Rajesh Saree-ல வச்ச 10000 Wala பட்டாசு பத்த வச்ச ஓடுன Cute Video
- வெடிக்குறதுக்குள்ள ஓடுறீங்களே Keerthy Suresh - Fun வெடி Moment
- "ஒரு Bijili வெடிய வெடிக்கவா இவ்ளோ Scene.." | Kavin, Vj Chithu, Arav
- Arav Marriage-க்கு இதுனால தான் போக முடியல | Oviya, BiggBoss Tamil 4
- Kavin, Losliya, Oviya Sherin-ன் கலக்கல் Look, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😍 | Biggboss Tamil
- Bigg Boss Arav-க்கு நடிகையுடன் கல்யாணம், இவங்கதான் பொண்ணு | Gautham Menon, Joshua, Raahei
- 3 வருஷத்துக்கு அப்புறம் இதை சொல்றேன் - மனம் திறந்த Oviya | Biggboss, Kamal Hassan
- நடிகை எடுத்த தற்கொலை முடிவு... கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய நடிகர் | Jeyashree, Oviya, Shraddha Das
- "இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்!" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி
- Sarakku ரொம்ப Miss பண்றேன்... பைத்தியமே புடிக்குது... - Oviya's Lockdown Fun Interview