''நான் இன்னொரு சுஷாந்த்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பல...'' - பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியா
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகையான ஓவியா தனது யதார்த்தமான நடவடிக்கைகளால் ஓவியா ஆர்மி என்ற பெயரில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்வது குறித்து ரசிகர்களின் கருத்துக்களை கேட்டிருந்தார். இந்த விஷயம் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ட்வீட் ஒன்று செய்துள்ளார். அதில், ''நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த நிகழ்ச்சி கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். நாமெல்லாம் மனிதர்கள்'' என்றும் மற்றொரு ட்வீட்டில், ''நான் இன்னொரு சுஷாந்த்தை தமிழ்நாட்டில் பார்க்க விரும்பவில்லை விடுங்க, இது என் தவறு தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
I dnt want to see another sushanth in tamilnadu .. vitiduge.. it's my mistake
— Oviyaa (@OviyaaSweetz) July 28, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Bigg Boss Actress Begs To Die On Live Fb Video, Later Thanks Kichcha Sudeep | ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை
- Bigg Boss Fame Jayashree Pleads For Mercy Killing, This Hero Rescues Her
- Oviya Latest Statement About Bigg Boss And Its TRP Hunt
- Popular Actor Statement On Being In Bigg Boss Ft. Tarun Kumar
- Bigg Boss 3 Actress’ Shocking Statement Goodbye To This Word And Depression Ft Jayashree Ramaiah
- Actor Tharun Opens Up About Bigg Boss Season 4 | பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வது குறித்து பிரபல நடிகர் தகவல்
- Bigg Boss Star Speaks About Experience With Ajith Ft. Pearle
- Bigg Boss Is Back With Fourth Season, Impressive Teaser And Telugu Logo Launched
- Co-star Tests Positive For Corona, Bigg Boss Actress Starts Shoot For Her Next Ft Kasthuri | சக நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்ப
- Bigg Boss Actress Starts Shoot For Her Next, Shares Pic Ft Kasthuri Shankar
- Bigg Boss Actor Gets Married Ft. Pradeep Chandran And Anupama
- Bigg Boss Actor Pradeep Chandran Gets Married To Anupama | பிக்பாஸ் நடிகரின் கல்யாண ஃபோட்டோ வைரல்
தொடர்புடைய இணைப்புகள்
- நடிகை எடுத்த தற்கொலை முடிவு... கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய நடிகர் | Jeyashree, Oviya, Shraddha Das
- "இப்போ தான் சுயஇன்பம் செஞ்சேன்!" Fan-ன் ஆபாசமான Tweet-க்கு Oviya கொடுத்த பதிலடி
- Bigg Boss Fame Danny & Denisha Blessed With Baby Boy 🥰😍 | Daniel Annie Pope
- "பத்தோட பதினொன்னா Vanitha-வை Marriage பண்ணி இருக்காரு!" கிழிக்கும் Peter Paul-ன் முதல் மனைவி பேட்டி
- Sarakku ரொம்ப Miss பண்றேன்... பைத்தியமே புடிக்குது... - Oviya's Lockdown Fun Interview
- VIRAL: Oviya's Sarcastic Reply To A Fan's Troll!
- "அவ Ex Boyfriend கூட Night Party-ல..." - Tharshan வெளியிட்ட பகீர் தகவல்கள்
- வெளிவந்த Sanam -Tharshan-ன் ரகசிய UNCUT Engagement FULL Video!
- LOVE YOU அப்பா😢 - Mugen's Emotional Message To His Dad!
- Whom I Want To Propose Now? - Kavin's Unexpected Reply! Must Watch Video For Kavin Fans!
- Don't Miss To Watch - 🔞Adult Movies Of Tamil Cinema In 2019🔞
- தாய் பாசத்தால் மனமுறுகி Mumtaj செய்த அதிர்ச்சி SURPRISE - Emotional Interview