www.garudabazaar.com

ஆரவ் திருமணம்.. அதை பத்தி கேக்காதீங்க... இதனால தான் போகல... மனம் திறந்த ஓவியா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் இத்தனை சீசன்கள் கடந்தாலும் இன்றும் பலரது பேவரைட் போட்டியாளராக ஓவியா இருக்கிறார். அதற்கு அவரது கள்ளம் கபடமில்லாத மனதும், அனைவரையும் நேசிக்கும் அந்த குணமும் தான் காரணம். இந்நிலையில் ஓவியா, பிக்பாஸ் போட்டியாளர் ஆரவை காதலித்தது நாம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ஆரவ் மற்றும் ரஹீ இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஓவியா பங்கேற்கவில்லை.

oviya opens up about aarav marriage ஆரவ் திருமணம் பற்றி மனம் திறந்த ஓவியா

இதைப் பற்றி தற்போது ஓவியாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர் "அந்த திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் பங்கு கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. திரும்ப திரும்ப அதை பற்றி கேட்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.

ஆரவ் திருமணம்.. அதை பத்தி கேக்காதீங்க... இதனால தான் போகல... மனம் திறந்த ஓவியா..! வீடியோ

Tags : Oviya

oviya opens up about aarav marriage ஆரவ் திருமணம் பற்றி மனம் திறந்த ஓவியா

People looking for online information on Oviya will find this news story useful.