www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: "விஜய் படம்லாம் பாத்துருக்கீங்களா?".. தமிழ் கற்கும் அமெரிக்க பெண் வைரல் பதில்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மீதும் தமிழ் கலாச்சாரம் மீதும் ஆர்வம் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பால் உண்டான ஈர்ப்பால் இணையதளம் வாயிலாக தமிழ் கற்றுக்கொண்ட Olivia Peterson பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

Olivia American watching Vijay Movies தமிழ் பேசும் அமெரிக்க பெண்

ஓரளவுக்கு பிழைகள் செய்தாலும், கொஞ்சம் திணறினாலும் தமிழை சரளமாக பேசும் தமது குழந்தைகளும் தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டு வருவதாக கூறியுள்ளார். அத்துடன் அமெரிக்காவில் நண்பர்களுடன் சேர்ந்து நிறைய விஜய் படங்களை பார்த்ததாகவும் கூறியது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

என்ன படங்கள் பார்த்தீர்கள் என கேட்டபோது ‘தெறி, கத்தி, துப்பாக்கி’ உள்ளிட்ட படங்களை பார்த்ததாகவும் குறிப்பாக மெர்சல், பிகில் உள்ளிட்ட விஜய் நடித்த தமிழ்ப்படங்களை நண்பர்களுடன் தியேட்டரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி தமிழ் கற்பதும் விஜய் படங்களை பார்ப்பதும் ட்ரெண்டாகி வருகிறது.

ALSO READ: “ரிலீஸ்க்கு ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?” - ஆர்யாவின் ‘#டெடி’ திரைப்பட அப்டேட்!

VIDEO: "விஜய் படம்லாம் பாத்துருக்கீங்களா?".. தமிழ் கற்கும் அமெரிக்க பெண் வைரல் பதில்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Olivia American watching Vijay Movies தமிழ் பேசும் அமெரிக்க பெண்

People looking for online information on Bigil, Master, Mersal, Olivia Peterson, Theri, Vijay will find this news story useful.