வெப் சீரிஸ் ஹீரோவா இல்ல வட கொரிய அதிபரா.?! - செம கட்டிங் பண்ண ஹீரோவே குழம்பிட்டாரே.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் செய்த வேலையை பதிவிட்டிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

அசோக் செல்வன் செய்த சூப்பர் வேலை | oh my kadavule actor ashok selvan shares his quarantine activities

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் அசோக் செல்வன். இவர் நடித்த பீசா 2, தெகிடி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். வீட்டில் இருக்கும் குட்டி பையனுக்கு முடி வெட்டிவிடும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், 'வெப் சீரிஸ் கதாபாத்திரம் தாமஸ் ஷெல்பிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் ஊனுக்கு இடையில் ஒரு கட்டிங். என்ன நினைக்கிறீர்கள்.?" என அவர் பதிவிட்டுள்ளார். அசோக் செல்வனின் இந்த பதிவு ரசிகர்களின் லைக்ஸை பெற்று வருகிறது. 

 

Entertainment sub editor