“ராஸ்கல்.. பல்ல ஒடைச்சிருவேன்!”.. பாடி லாங்வேஜ் பண்ணிய நிரூப்.. பத்ரகாளியா மாறுன வனிதா BBUltimate
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை, 22, பிப்ரவரி 2022: பிக்பாஸ் வீட்டில் நிரூப் மற்றும் வனிதா இருவருக்கும் இடையிலான சண்டை பூதாகரமாக வெடித்து கொண்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போதும் போலவே சூடுபிடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கமல்ஹாசன் இனிமேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாக அண்மையில் குறிப்பிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
புதிய டாஸ்க்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி மொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தேவதை அணி மற்றும் சாத்தான் அணி என இரண்டாகின்றனர். இதில் தேவதை அணியின் தலைவராக பாலாவும், சாத்தான் அணியின் தலைவராக நிரூப் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
நிரூப்பின் பாடி லாங்குவேஜ்
இதில்தான் தாமரை மற்றும் நிரூப் இருவருக்கும் இடையில் கடுமையான சண்டை, வாக்குவாதம் அனைத்துமே வந்திருக்கிறது. முன்னதாக வனிதா குறித்து பேசும் நிரூப், “தேவதைகள், நாங்களெல்லாம் தேவதைகள்... இப்படித்தான் செய்வோம் என்று ஒரு மாதிரி செய்து கொண்டிருக்கிறீர்கள்.. குறைந்தபட்ச கிரியேட்டிவ் ஐடியா கூட உங்களிடம் இருந்து வரவில்லை!” என்று பாடி லாங்குவேஜ் பண்ணி சீரியஸாக கலாய்க்க, வனிதாவுக்கு கோபம் வந்துவிட்டது.
இப்படி எல்லாம் பேசுறான் இவன்?
ஆவேசமாக எழுந்து வந்த வனிதா, “என்ன மாடுலேஷன் இது? என்ன இப்படிலாம் பண்றான்? இப்படி எல்லாம் பேசுறான் இவன்?” என்று மற்றவர்களிடமும் கேட்டு சண்டை போடத் தொடங்கினார். பதிலுக்கு நிரூப்பும், “பின்ன இப்படி ம**ரு மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தா, அப்படிதான் பேசுவேன், இப்படித்தான் கத்துவேன்!” என்று வனிதாவுக்கு ஈடுகொடுத்து நிரூப்பும் சண்டை போடுகிறார்.
எல்லாமே கேம்-காக
பின்னர் வனிதா கோபப்பட்டு அங்கிருந்து எழுந்து செல்ல, மீண்டும் நிரூப் பேசும்போது, “இது பிக்பாஸ் வீடு. இங்கிருக்கும் அனைத்தும் நிஜம் கிடையாது.. எல்லாமே கேம்-காக நாம் ஆடுவது தான் என்பது தெரிந்தும் பொசுக்கு பொசுக்கென்று அழ போனால் என்ன செய்வது?” என்று பேசத் தொடங்கினார்.
வனிதா அழுகை
வனிதா விஜயகுமார் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் காபி பொடி பிரச்சினையில் தொடங்கி, பல பிரச்சினைகளில் ஆவேசப்பட்ட செய்ததுடன், அதற்கு சமமாக அழவும் செய்தார். இந்நிலையில் நிரூப் மற்றும் வனிதா இருவருக்கும் இடையில் சண்டை பூதாகரமாக மாறிகொண்டு வரும் விஷயம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ‘சாப்பாட்டை குப்பையில் கொட்டிய வனிதா’.. "பொத்திட்டு இருக்கணுமா?”.. டென்ஷன் ஆன தாமரை!
Also Read: அடக்கடவுளே! பிக்பாஸில் நிரூப் சொன்ன அதிர்ச்சி தகவல்.. இவருக்கு பின்னால இப்படி ஒரு சோகமா?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nirup Reveals Sad Story Behind His Mother BBUltimate
- Vanitha Asks Niroop About Abhirami Balaji Love BBUltimate
- My Mom Dont Have Secret BiggBossUltimate Vanitha Daughter Jovika
- Balaji Straight Farward Fans Celebrates BiggBossUltimate
- Is Vanitha Went Out Of Biggbossultimate Coffee Powder Issue
- Why Are Creating Problem Biggboss Vanitha BiggBossUltimate
- Nirup Opens Up His Relationship With Abhirami BiggBoss Ultimate
- Bigg Boss Ultimate Critics Against Abhirami Niroop Smoking Issue
- Why You Divorce Yashika Biggboss Niroop Answers To Fan Live
- BiggBossOTT Tamil BiggBoss Ultimate Grand Launch Official
- BiggBossOTT Tamil BiggBoss Ultimate First Contestant
- Why Raju Didnt Get Angry Bigg Boss 5 Niroop Exclusive Interview
தொடர்புடைய இணைப்புகள்
- "இனி Bigg Boss Ultimate-ல நான் வரல "🥺 கனத்த மனதுடன் பேசிய KAMAL
- TRISHA-விடம் மன்னிப்பு கேட்ட VJ PRIYANKA..Trisha கொடுத்த Reply..!
- "THAMARAI ஜெயிலுக்கு போகனும்.." - VANITHA அதிரடி முடிவு, எதிர்த்து பேசிய Thamarai
- Task-ல் Abhirami-க்கு முத்தம் கொடுத்த Shariq Khan 😍 Valentine's Day Special❤️
- Hey தங்கமே-னு Kannika சொல்ல, SNEHAN கண்கலங்க..Valentine's Day Celebration😍BB Ultimate
- "Suja Varunee அக்கா இறந்தப்ப, அவ..." 😢 Childhood Friend Anu Interview
- "Abhi, அவனுக்கு முத்தம் கொடு..." 🤣 Abhirami-ய கிண்டல் பண்ண தாடி Balaji, Bigg Boss Ultimate
- "ஏன் என்னை தொட்டீங்க ? தொடக்கூடாது…" ANITHA Vs SNEHAN 🔥 Bigg Boss Ultimate
- "என்ன ம*த்துக்கு நான் வெளிய போகனும்.." Bigg Boss வீடே ரெண்டாச்சு..!
- "Anitha இப்படி எல்லாம் சொல்லாத.." சண்டைக்கு போன Suja Varunee
- "Priyanka வெளில போயி ஒரு Phone கூட பண்ணல.." Anitha-விடம் புலம்பித் தள்ளிய Thamarai Selvi
- "என் Husband பத்தி பேசினா, எனக்கு மயக்கம் வந்துடும்.." கண்கலங்கிய Vj Abishek-ன் அம்மா, BB Ultimate