ஏது? yashika-வ divorce பண்ணேனா? bigg boss Niroop-இடம் நேரலையில் ரசிகர் கேள்வி.. நிரூப் சொன்ன காரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்Niroop: நடந்து முடிந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நிரூப்.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே வரை சென்றவர் பிரபல மாடல் நிரூப். இதனிடையே இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ராஜூ வெற்றியாளராக அதாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். அவரை அடுத்து விஜே பிரியங்கா இந்த நிகழ்ச்சியின் ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டார்.
ராஜூ வெற்றி
இதில் ராஜூ வெற்றி பெற்றதும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் நிரூப் நந்தகுமார் ரசிகர்களிடம் நேரலையில் உரையாடியுள்ளார். முந்தைய சீசன் போட்டியாளரும், பிரபல நடிகையுமான யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலரான நிரூப்பிடல் ரசிகர் ஒருவர் அவருடைய காதலை குறித்து கேட்டுள்ளார்.
நிரூப் நேரலை
முன்னதாக ரசிகர்களிடம் நேரலையில் உரையாடிய நிரூப் தனக்கு சரிவர டான்ஸ் ஆட வராது. அமீர் சொல்லித்தருவதாக சொல்லி இருக்கிறார். தனக்கு பிக்பாஸில் இருந்து இன்னும் பைசா வரவில்லை என ஜாலியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.
அரேஞ்ச் மேரேஜ்ல நம்பிக்கை இல்லை
அப்படி தான் ரசிகர்கள் நிரூப்பின் காதல் விவகாரம் பற்றி கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிரூப், “என் காதலை பற்றி கேட்கிறீர்கள? என் காதலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு. எனக்கு இந்த அரேஞ்ச் மேரேஜ்ல எல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. சில காரணங்களும் அதில் இருக்கின்றன.
யாஷிகாவை Divorce பண்ணேனா?
இதனை கேட்டவுடன், ரசிகர் ஒருவர், “அப்புறம் ஏன் யாஷிகாவை டைவர்ஸ் செய்தீர்கள்?” என்று பொசுக்குனு கேட்டுவிட, ஒரு கணம் ஷாக் ஆகி, சிரித்துவிட்டு நிரூப், “டிவோர்ஸ் பண்ணேனா? டிவோர்ஸ்லாம் பண்ணலங்க, எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. ஒரு கட்டத்துக்கு மேல் பிரியாமல் இருந்தால், ஒன்று நாம் கஷ்டப்படுவோம், இல்லை என்றால் கூட இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள்!” என்று பேசியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Why Raju Didnt Get Angry Bigg Boss 5 Niroop Exclusive Interview
- Couldnt Make This Till Bigg Boss Ends Niroop Exclusive Interview
- Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks To Fans Video
- Raju Viral Thuglife Reaction Pavani Kiss Niroop Biggbosstamil5
- Pavani Kisses Niroop Amir Viral Reaction Biggbosstamil5
- Niroop Becomes Hero Now Popular Ex Contestant Biggboss
- Niroop Emotional Chain Gift Priyanka Cries Biggbosstamil5
- Priyanka Niroop Pavani Confess Day 99 Biggboss Vijay Tv
- Biggbosstamil5 Niroop Says Sorry And Thanks To Priyanka
- Niroop Asks Thamarai To Take Biggboss Money Box Offer Her Reply
- Cried In Bathroom After His Elimination Says Niroop Biggboss
- Raju Day 92 Thuglife Question To Niroop BiggBossTamil5
தொடர்புடைய இணைப்புகள்
- "நான் அஜீத் Fan😎.. தல கூட நடிக்கணும்..அதான் என்னோட ஆசை" Yashika Anand #Shorts
- "எவ்ளோ Flop கொடுத்தாலும் ASHWIN பொறுமையா இருப்பான்..." PAVNI On Ashwin
- “PRIYANKA-க்கு நான் எது பண்ணாலும் கோவம் வரும்🔥..." - NIROOP Interview | Bigg Boss 5
- Joker இப்போ Hero ஆனேன் 😎🥳 Raju Mass Transformation 🔥
- Priyanka: எலேய் Anchor... ஒழுங்கா பேசவா Green Green-அ பேசவா 🤣🤣 Bigg Boss Niroop's Classy Interview
- நல்லா இரு மருமகளே, மாமியார் காலில் விழுந்த THAMARAI😍
- Niroop Back To Home After Bigg Boss 🥰 வந்த உடனே Party Mood-ல தான் இருக்காரு...
- Niroop, Abishek-உடன் Party பண்ண Priyanka!🤩🥳 Friends Reunion After Bigg Boss 😎
- 100 நாள் கழிச்சு... குடும்பத்துடன் சேர்ந்த Bigg Boss Contestants ❤️
- "இவ்வளோ நாள், இவ்ளோ தூரம் வந்ததுக்கு.." Niroop 1st Video After Elimination
- Raju மச்சா, இது மட்டும் இல்ல, உனக்கு நிறையா இருக்குடா... கொண்டாடிய பிரபலங்கள்
- Priyanka மக்கள் மனசுல நின்னுட்டாங்க ❤️🔥 | Priyanka After Bigg Boss