www.garudabazaar.com

கொரோனா வைரஸ் பரிசோதனை... பிரபல நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!! ஒரு முக்கிய வேண்டுகோள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது குறித்து பதிவிட்டுள்ளார். 

நடிகை ரகுலுக்கு கொரோனா உறுதி | ngk actress rakul preet singh tested covid 19 positive

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கார்த்தியுடன் தீரன், சூர்யாவுடன் என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். 

நடிகை ரகுலுக்கு கொரோனா உறுதி | ngk actress rakul preet singh tested covid 19 positive

இந்நிலையில் நடிகை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு, டெஸ்டில் பாசிட்டீவ் என வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தற்போது அவர் கொரைன்டைனில் இருப்பதாகவும், தன்னை சந்தித்தவர்கள் நிச்சயம் டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

நடிகை ரகுலுக்கு கொரோனா உறுதி | ngk actress rakul preet singh tested covid 19 positive

People looking for online information on Corona virus Test, Rakul Preet Singh will find this news story useful.