IndParty
www.garudabazaar.com

மாற்றி பேசினாரா ஆரி?... ரசிகர்கள் வெளியிட்ட குறும்படம்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் ரோபோ டாஸ்க்கில்  சுவாரஸ்யம் குறைந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறினார். இதனால் அனிதா மற்றும் நிஷா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது இதுவரை இப்படி கத்திப் பேசி கடந்த வாரங்களில் நாம் கண்டதில்லை. இந்நிலையில் நிஷா மற்றும் ரியோ இருவரும் சேர்ந்து அனிதாவுக்கு எதிராக பேசினாலும், அனிதா தனி ஆளாக நின்று சமாளித்தார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா மூன்று பேருமே டிரெண்டிங்கில் இருந்தனர்.

netizens share kurumpadam on aari in robo task மாற்றி பேசினாரா ஆரி

இந்நிலையில் நெட்டிசன்கள் தற்போது ஒரு குறும்படத்தை வைரலாகி வருகின்றனர். போட்டியாளர்கள் முன்னிலையில் அவர் நிஷாவிற்கு சிறந்த போட்டியாளர் என்ற பட்டத்தை வழங்கினார். அதிலும் குறிப்பாக "கமல்ஹாசன் குறிப்பிட்ட மலேசியா நிஷாவை பார்த்து விட்டோம்" என்பது போல புகழ்ந்து கூறினார். அதேசமயம் அனிதாவை ஜெயிலில் வைத்த பிறகு ரம்யாவிடம் பேசிக்கொண்டிருந்த போதோ "நியாயப்படி பார்த்தால் நிஷாவிற்கு தான் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று மாற்றி கூறினார். இது இரண்டும் முரண் பாடாக இருக்கிறதே என்று இந்த குறும்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

netizens share kurumpadam on aari in robo task மாற்றி பேசினாரா ஆரி

People looking for online information on Aari, Biggboss4tamil will find this news story useful.