பிக்பாஸ் வீட்டில் எதிரும், புதிருமாக இதுநாள்வரை இருந்து வந்த ஆரி-பாலாஜி இருவரும் நேற்று வீட்டின் உள்விவகாரங்களை அலசி ஆராய்ந்தனர். அப்போது ஆரி பேச யாருமே கிடைக்காம நான் இங்க ரொம்ப கஷ்டப்பட்டேன். உனக்காவது ஷிவானி இருக்கா என்று கூறினார். இதைக்கேட்ட பாலா அவளையும் அனுப்பி வச்சிருவாங்க என சோகமாக சொன்னார்.

தொடர்ந்து பேசிய ஆரி, அர்ச்சனா இந்த வீட்டுக்குள் வருவதற்கு முன் எல்லாரும் தனித்தனியா தான் இருந்தாங்க. அவங்க கேமை அவங்க ஆடுனாங்க. ஆனா அர்ச்சனாவால 6 பேரும் ஒண்ணு சேர்ந்து இருக்காங்க. ஷீல்டு மாதிரி அர்ச்சனா அவங்களுக்கு இருக்காங்க. அவங்க வெளில போய்ட்டா ஆட்டம் மொத்தமா மாறும் என்றார். இதைக்கேட்ட பாலா எனக்கும் அப்படி தோன்றியது என சொன்னார்.
#Aari is definitely going good ! 😎🔥#Aari about #Archana ! She's been holding six people ! That's worst case actually spoiling 6 peope career here !
Let them play individually don't influence them #archana 🤮#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossTamil #biggbosstamil4
— Aari 🔥 (@itz_HStyles) December 7, 2020
தற்போது அர்ச்சனா தன்னுடைய அணியில் இருந்து சோமை நாமினேட் செய்திருக்கிறார். அன்பு கேங்கில் இருந்து ரமேஷ், நிஷா, சோம் மூவரும் லிஸ்டில் வந்திருப்பதால் இவர்களில் யார் வெளியே சென்றாலும் ஆட்டம் மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆரி-பாலாஜி ஒன்று சேர்ந்திருப்பது, அனிதாவுக்கு கிடைத்த கேப்டன் பதவி ஆகியவை காரணமாக இந்த வாரம் எக்கச்சக்க கண்டெண்ட் பிக்பாஸ்க்கு கிடைக்கலாம்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss 4 Tamil Show Halted; Contestants Moved Out Of The House Because Of This Reason Ft Nivar Cyclone
- Did This Incident In Bigg Boss 4 Tamil Confirm Balaji’s Accusation Against Som? Watch Promo
- Bala Questioned By Everyone About His Double Standards At Bigg Boss 4 Tamil House
- Adjustment Controversy; Mr India Organizer Pankaj Issues A Clarification On Balaji’s Remarks In Bigg Boss 4 Tamil
- Actress Aishwarya Dutta Reveals Her Favourite Bigg Boss 4 Tamil Contestant Ft Samyuktha
- Bigg Boss 4 Tamil Day 13 S4 E14 October 17 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil Day 12 S4 E13 October 16 - Daily Episode Review - Highlights
- Bigg Boss 4 Tamil: Will The Love Story Continue This Season?
- Bigg Boss 4 Tamil: Kamal Haasan Warned Balaji Murugadoss
- Bigg Boss 4 Tamil Day 7 Review - Oct 10 Daily Episode Highlights
- Bigg Boss 4 Tamil: Actor Som Sekhar Shared His Past
- Bigg Boss 4 Tamil: Samyuktha Karthik Shared Her Past
தொடர்புடைய இணைப்புகள்
- Sanam Evicted🔥 Shivani வெளில போகாம இருக்க முக்கியமான காரணம் இதான்! - Kasthuri Red Hot Interview
- 🔥SANAM Eviction முன்பாகவே மக்களுக்கு நன்றி சொன்ன Throwback Video
- WOW! Sam, Vijay Sethupathi-யுடன் நடிக்கும் FIRST படம் | Bigg Boss 4 Tamil, Samyuktha, Tughlaq Darbar
- 🔴 UNFAIR: தகுதி உள்ளவங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கணும் - Abhirami ஆதங்கம், Bigg Boss, Sanam
- 🔴 “SANAM, எத்தனை பேர் எதிர்த்து நின்னாலும்...” - James Vasanthan
- அந்த மாதிரியான வார்த்தைகள் எப்படி Use பண்ணலாம்?😡 சும்மா விடமுடியாது! - Sanam ஆவேச பேட்டி | Throwback
- 💔 UNFAIR இது... Anitha கணவர் Prabha... Sanam Eviction தான் சொல்றாரா?
- Bala-வும் Shivani-யும் இதுக்கு அப்புறம் தான் ரொம்ப Close ஆனாங்க - VijayTv Sunitha Opens Up
- உங்களுக்கு Mental Block இருக்கு Bala- வச்சு செய்த Kamal | Bigg Boss Roast Day 62
- 🔥AARI, BALA உஷாராகும் புது கூட்டணி... நம்மள TARGET பண்றதுக்குள்ள...
- SANAM Wild Card Entry?😨| தேம்பி அழும் Anitha😭 | BIGG BOSS TROLL DAY 63
- Anni PREGNANT... ARCHANA MEMES: அது அவங்க Profession... அதை கண்டுக்காம விட்றனும்...