www.garudabazaar.com

ஆரியை டார்கெட் செய்த அனிதா... தீர்க்கமாக சப்போர்ட் செய்யும் பாலாஜி... அப்படி ஆரி செய்தது என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் நடந்தது. அதில் பலர் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள்  செய்த காலை தாங்களே கட் செய்தனர். ஆனால் சிலர் விடாப்பிடியாக விளையாட்டை சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் புதிய சூழ்ச்சியை தொடுக்க. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் காணமுடிகிறது.

anitha targets aari for this reason ஆரியை டார்கெட் செய்த அனிதா

இந்நிலையில் சனத்திற்கு இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டது. ஆரி அதற்கான ஓட்டெடுப்பை மேற்கொண்டார். இன்று அனிதா பாலாஜியுடன் சேர்ந்து ஆரியை கார்னர் செய்வதை பார்க்க முடிகிறது. நீங்கள் சனத்திற்கு ஏன் பாகுபாடு பார்த்தீர்கள் என்பது போல் அவர் கேட்கிறார். மேலும் அர்ச்சனா கூறும்போது நிஷாவை மட்டம் தட்டுகிறார்கள் என்பது போல் பேசிகொண்டுள்ளார். ஆனால் அவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் சற்றுமுன் வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் 60 நாட்கள் இந்த வீட்டில் என்ன செய்தீர்கள்" என்று பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு ஷிவானி, ஆஜித் மற்றும் கேபி 3 பேரும் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும் பார்க்க முடிகிறது.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

anitha targets aari for this reason ஆரியை டார்கெட் செய்த அனிதா

People looking for online information on Aari, Biggboss4tamil, Sanam will find this news story useful.