www.garudabazaar.com

BREAKING: நயன்தாராவின் அடுத்த படம் பற்றி வெளியான செம அப்டேட்!!! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

nayanthara next movie with famous production house

தற்போது, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்திலும், விஜய்சேதுபதியுடன் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்து வருகிறார். 

nayanthara next movie with famous production house

தனி நாயகியாக நடித்து வெளியீட்டுக்கு காத்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

nayanthara next movie with famous production house

இந்நிலையில், தயாரிப்பாளர் S R பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக  இரண்டு படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

nayanthara next movie with famous production house

அதில் முதல் படமாக இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர் விக்னேஷ் இயக்க இருக்கிறார்.  இந்த படத்திற்கான பூஜை முடிந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

nayanthara next movie with famous production house

People looking for online information on Annaatthe, Dream Warrior Pictures, Kaathuvaakula Rendu Kaadhal, Nayanthara, Netrikann will find this news story useful.