www.garudabazaar.com

டி.இமான் இசையில் "அரவிந்த் சுவாமி" நடிக்கும் படத்தின் செம்ம அப்டேட்! என்ன படம் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரவிந்த் சுவாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வணங்காமுடி'. இந்த படத்தின் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Arvind Swami Vanangamudi movie teaser update

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா நடித்துள்ள 'வணங்காமுடி' படம், 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த படம் குறித்த அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

Arvind Swami Vanangamudi movie teaser update

அதன்படி ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி launch ஆக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமான் இசையமைத்துள்ள, இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமி, போலீசாக நடித்துள்ளார். தூத்துக்குடி, கொடைக்கானல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

Arvind Swami Vanangamudi movie teaser update

இதற்கிடையில் 'நவரசா' படத்தின் ஒரு பகுதியை அரவிந்த் சுவாமி இயக்கி நடித்துள்ளார். தவிர, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்து, நீண்ட நாட்கள் வெளியாகாமல் உள்ள 'நரகாசூரன்' படமும் விரைவில் வெளியாகவிருப்பதாக தெரிகிறது.

Arvind Swami Vanangamudi movie teaser update

People looking for online information on Arvind Swami, Vanangamudi will find this news story useful.