Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல மறைந்த நடிகரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய இயக்குநர் மிஷ்கின்! காரணம் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கின் பிரபல பழம்பெரும் நடிகரின் சமாதியில் நினைவஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

mysskin pays respect to actor chandrababu மிஷ்கின் சந்திரபாபு

எப்போதும் பல திரைமேதைகளின் புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருப்பவர் மிஷ்கின். இதேபோல் உலக மற்றும் உள்ளூர் திரைமேதைகளின் மீதான பக்தியை வெளிப்படுத்துபவர் இயக்குநர் மிஷ்கின். அந்த வகையில் தற்போது மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் நினைவு சமாதியில் மிஷ்கின் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவரான சந்திரபாபு தத்துவப் பாடல்களின் மூலம் எளிய மக்களிடையே சென்றடைந்தார்.

அவரது 47வது நினைவு நாளான இன்று (மார்ச் 8,2021) அவரது நினைவு சமாதியில் இயக்குநர் மிஷ்கின் அஞ்சலி செலுத்தினார்.

ALSO READ: '36+ வயசுல சிங்கிள்.. விவாகரத்து.. ஆனாலும்'.. DDயின் வெறித்தனமான குட்டி ஸ்டோரி.. ViralVideo!

தொடர்புடைய இணைப்புகள்

mysskin pays respect to actor chandrababu மிஷ்கின் சந்திரபாபு

People looking for online information on Chandrababu, March8, Mysskin will find this news story useful.