எதற்காக அவரை மதம் மாற்றினீர்கள்..? கேள்வி எழுப்பிய ரசிகர்கள்... யுவனின் மனைவி நெத்தியடி..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் 2014-ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி, தன் பெயரை 'அப்துல் காலிக்' என்று அறிவித்தார். இதனிடையே 2015-ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் இன்ஸ்ட்டாகிராம் லைவில் வந்த அவரது மனைவியிடம் பலரும், "ஏன் யுவனை முஸ்லீமாக மாற்றினீர்கள். நீங்கள் இந்துவாக மாறுவீர்களா?" போன்ற கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் "அவர் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் மதத்தில் இருந்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அவருக்கு மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் பிடித்திருந்தது. மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகளை அவர் குர்ஆனில் பெற்றுக்கொண்டார். அதனால் தான் அவர் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசையால் நாங்கள் இணைந்திருக்கிறோம். பெரிய விஷயங்களைப் பற்றிய எங்களுடைய உரையாடல்கள் மூலம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறோம்" என்று அதிரடியாக பதிலளித்தார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Darbar Villain Nawab Shah's Proposal Pics Shared By Wife Pooja Batra
- Prithviraj Shares Throwback Post, Wife's Emotional Comment Goes Viral
- இது Love Jihad-ஆ? மணிமேகலை உச்சகட்ட கொந்தளிப்புAnchor Manimegalai Slams Netizen On Commenting Religion Conversion
- VJ Manimegalai Replies To Netizen Who Said She Converted Religion
- Man Linked To Nawazuddins Wife Responds To Allegations
- Prithviraj's Comments In His Wife's Post Goes Viral - Wife Orders Him To Do This
- Rajinikanth's Petta Acor Nawazuddin Siddique's Wife Aaliya Opens Up About Divorse Issue | பேட்ட நடிகர் நவாஸூதின் மனைவி ஆலியா விவகாரத்து குறித்து கரு
- Nawazuddin Siddiqui’s Wife Aaliya Opens Up On Her Divorce Notice
- Chiranjeevi Posted An Interesting Photo Collage With Similar Poses Of Him And His Wife
- ரஜினி பட வில்லனுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பிய மனைவி | Rajinikanth's Petta Villian Nawazuddin Siddique's Wife Aaliya Files Divorce
- Actor Nawazuddin Siddiqui’s Wife Aaliya Files For Divorce
- Bollywood Actor Shahid Kapoor’s Wife Mira Rajput Shares Throwback Image With A Hilarious Caption
தொடர்புடைய இணைப்புகள்
- Rowdy Baby - 836 Million Views | Top Blockbuster South Indian Songs Of This Decade - Slideshow
- Yuvan Shankar Raja And Karthik Raja | Celebrities With Their Parents, Compilations Of Cute Moments! - Slideshow
- 'Yuvan-க்கு நான் தான் Piano சொல்லி குடுத்தேன்' - Singer Raja Bhavatharini Opens Up!
- Yuvan - Selvaraghavan/ Venkat Prabhu/ Vishnu Vardhan/ Ameer | Magical Director & Composer Combo That Produced A Gem Of Albums! - Slideshow
- நான் அழுதேன், ஏன்டா பொறந்தோம்-னு நெனச்சேன்! - LIVE Singing & Unknown Stories Revealed!!
- Music Director - Yuvan Shankar Raja | STR And Venkat Prabhu's Maanaadu Cast And Crew Details - Slideshow
- MASSIVE: Major Change In Thala 60 - Click To Check Who Is Music Director Of Valimai
- Yuvan & Harris To Deva - Historical Moment! Deva's Ultimate Live Gaana For Morattu Singles!
- Thala Fans-க்கு Viswasam-னா, Sivakarthikeyan Fans-க்கு Hero!! - Producer Mass Speech!
- Hero Official Trailer Reaction | Sivakarthikeyan | Arjun | Yuvan Shankar Raja | P.S.Mithran
- Yuvan You Have Not Seen Before! High Voltage Live! All Time Best Not To Be Missed!
- Yuvan's Tear Of Joy For Ananda Yazhai Live Tribute By Sarangi Manonmani! Memories Not To Be Missed