நடிகை ராஷ்மிகா உருக்கம்.. 18 வயசுல இருந்தே அதே நிலைமை தான்... ஆனா இப்டி நடக்கும்னு நினைக்கல...!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.
இதுபற்றி நடிகை ராஷ்மிகா நீண்டதொரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "பதினெட்டு வயதில் இருந்தே எனது வாழ்க்கை மாரத்தான் ஓட்டம் போல தான் இருந்திருக்கிறது. ஒரு ஓட்டத்தை முடித்தவுடனேயே அடுத்த ஓட்டம் ஆரம்பிக்கும். நான் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஆனால் அதை தான் நானும் விரும்பினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இதுவரை இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததே இல்லை. ஸ்கூல் படிக்கும் பொழுதிலிருந்தே ஹாஸ்டலில் தான் இருந்திருக்கின்றேன். எனது பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என்று நினைத்து அவர்களுடன் போராடி இருக்கின்றேன்.
ஆனால் இப்போது நிலைமை வேறு என் தாய் எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதும், எனது தந்தை என்னிடம் நேரம் செலவழிப்பதும் அதிகரித்தது. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் இரண்டு மாதங்கள் நான் வீட்டில் கழித்த போது மனதுக்கு நிறைவாக இருந்தது ஒரு விஷயம். என் வேலைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. மாறாக என்னை பற்றி மட்டுமே என் பெற்றோர்கள் கவனம் செலுத்தி பார்த்துக்கொண்டனர். குடும்பம் தான் என் வாழ்வின் மகிழ்ச்சியான இடம். வாழ்க்கை இப்படி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- PVR Theater Owner Reveals About Master Plans After Lockdown
- Malayalam Actor Gokulan Gets Married With Dhanya Amidst Lockdown
- பிரபல நடிகர் கோயிலில் திருமணம்Popular Actor Gokulan Gets Married During Corona Lockdown
- Actor Gokulan Gets Married With Dhanya Amidst Lockdown
- பிரபல இயக்குனர் வீட்டிலேயே திருமணம் வெளியான போட்டோஸ் Popular Director Get Married During Corona Lockdown Ft Sumana Kittur
- Kannada Filmmaker Sumana Kittur Gets Married During Lockdown
- Tirupur Sri Sakthi Cinemas Prepares To Reopen Post Lockdown
- Nishabdham Makes History, Becomes First Movie To Get Censored Post Lockdown
- வயதான தோற்றத்தில் இளம் காமெடி நடிகர் வைரல் போட்டோ Popular Young Actor Turns Into Old Look Due To Corona Lockdown
- Gautham Menon Talks About His Lockdown Ideas And The Short Film
- Akshay Kumar Shoots For An Ad Campaign With Balki During Lockdown
- 21 People From Lawrence’s Trust Test Positive For Covid19
தொடர்புடைய இணைப்புகள்
- எண்ணெய் உடலுக்கு ரொம்ப நல்லது ஆனா இத கவனிக்கணும் - உண்மையை விளக்கும் Fitness Trainer
- "பெத்த குழந்தைய அப்பாவே போய்.. நினைப்பு வந்தாலே செத்துடனும்" - கொதித்தெழுந்த M.S. Bhaskar
- கடன் பிரச்சனையா முதல்ல இதை செய்யுங்க.. Middle Class-க்கு Anand Srinivasan Tips
- Lockdown-ல் லட்ச லட்சமாக சம்பாதித்த கோவை மாணவி - வியக்க வைக்கும் திறமை - Latest Interview
- உங்க உடம்பு Fit-ஆ வச்சுக்க இத Daily பண்ணுங்க - Sylendra Babu IPS Latest Workout Video
- கேட்ட நொடியில் உதவி - WhatsApp குழு அமைச்சு உடனடியா உதவும் நெல்லை போலீஸ் Arjun Saravanan IPS பேட்டி
- தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பும் குழந்தை - கண்கலங்க வைக்கும் Video
- Over ஆட்டம் போட்ட இளைஞர்களுக்கு - எருமை மாடு கொடுத்த Special Treatment | Latest Video
- அடேங்கப்பா! Anchor முகத்தையே Mask ஆக்கிய நபர் - இப்படியும் செய்யமுடியுமா! - Latest பேட்டி
- அம்மாக்கு உடம்பு சரியில்லை ஆனா நான் London-ல மாட்டிகிட்டேன்.. - லண்டன் தமிழர் உருக்கமான பேட்டி
- இனி இவுங்க Govt Job பத்தி நினைச்சு பார்க்கவே முடியாது! IAS வழிகாட்டி NITHYA பேட்டி
- PUBG-ஆல் சிறுவன் இறந்தது இப்படித்தான்.. உயிரை பறிக்கும் Mobile Games - Doctor பகீர் பேட்டி