#GOODNEWS - ஜி.வி.பிரகாஷ் இப்போ அப்பா ஆகிட்டாரு.! வீட்டுக்கு புது தேவதை வந்துட்டாங்களாம்.!
முகப்பு > சினிமா செய்திகள்இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைத்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவரது மனைவி சைந்தவி பின்னணி பாடகியாக இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவரது மனைவி சைந்தவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வீட்டிற்கு ஒரு பெண் வாரிசு வந்த மகிழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷின் குடும்பம் செம ஹாப்பியில் இருக்கிறார்களாம். ஜி.வி.பிரகாஷ் தற்போது சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : GV Prakash Kumar, Saindhavi Praksh, Baby