Reliable Software
www.garudabazaar.com

மௌன ராகம் சக்தியா இது... மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே... ரசிகர்களை கவரும் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி நல்ல ஹிட்டடித்த சீரியல் மௌனராகம். தற்போது இந்த சீரியல் முடிவடைய உள்ளது. இந்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் இந்த சீரியலின் அடுத்த பாகம் சீக்கிரமே வெளியாகப் போகிறது என்று அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

mouna raagam raveena modern pictures மௌன ராகம் சக்தியா இது

மௌன ராகம் சீரியலை தாங்கிப் பிடித்தது சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகா தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமான கிருத்திகாவை வைத்து வேலம்மாள் என்ற  மெகா சீரியலை விஜய் டிவி உருவாக்கியுள்ளது. பழங்காலத்தில் நடப்பது போன்ற பிரமாண்ட கதையில் ஒரு பெண் நாட்டை ஆண்ட கதையாக இது உருவாக்கியுள்ளது. அதுவும் பெண் குழந்தைகளை வெறுக்கும் ராஜாவின் மனதை இளவரசி எப்படி கவர போகிறாள் என்பது தான் கதையின் கரு. இன்றைய தினத்தில் இருந்து அந்த சீரியல் ஒலிபரப்பாக துவங்கியுள்ளது.

mouna raagam raveena modern pictures மௌன ராகம் சக்தியா இது

மௌன ராகம் இரண்டாம் சீசனில் சக்தி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராட்சசன் படத்தில் குழந்தை வேடத்தில் நடித்த ரவீனா சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் சீரியலில் பாவாடை தாவணியில் இருக்கும் ரவீனா இன்ஸ்ட்டாகிராமில் கலக்கலான மாடர்ன் உடைகளில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raveena•ரவீணா💙🌈🦋 (@im_raveena_daha)

 

Tags : Raveena

மேலும் செய்திகள்

mouna raagam raveena modern pictures மௌன ராகம் சக்தியா இது

People looking for online information on Raveena will find this news story useful.