www.garudabazaar.com

ராஜேந்திரனை தளபதியுடன் பாத்துருக்கோம்!.. குட்டி தளபதியோட??.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நான் கடவுள் படத்தின் மூலமாக செம்ம கெத்தான கேரக்டரில் பிரபலமான ராஜேந்திரன் நான் கடவுள் ராஜேந்திரன் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். 

motta rajendran with sanjay vijay viral trend thalapathy vjay

பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து பதியவைத்தார். முன்னதாக சண்டைப் பயிற்சி குழுக்களில் இருந்த மொட்டை ராஜேந்திரன், தற்போது அனைத்து காமெடி படங்களிலும் பிஸியாக நடிக்கும் முன்னணி நடிகராகிவிட்டார். 

motta rajendran with sanjay vijay viral trend thalapathy vjay

முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன், விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயுடனே பயணிப்பார். இந்நிலையில் விஜயின் மகனான சஞ்சய் விஜய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் படுவைரலாகி வருகிறது.

motta rajendran with sanjay vijay viral trend thalapathy vjay

அண்மைக்காலமாகவே சஞ்சய் விஜய் மீது தான் ஒட்டு மொத்த கோலிவுட்டின் கண்களும் என்று சொல்லும் அளவுக்கு செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது புதிய புகைப்படங்கள் மற்றும் நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருவதுதான். 

motta rajendran with sanjay vijay viral trend thalapathy vjay

முன்னதாக விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றிய சஞ்சய் விஜய், திரைத்துறைக்குள் வருவார் என்றும் ஆனால் நடிப்பு அல்லது திரைத்துறையின் இதர துறைகளான இயக்கம் உள்ளிட்ட எதை தேர்ந்தெடுக்கவிருக்கிறாரோ என்றும் பலரும் பேசிவருகின்றனர். 

ALSO READ: ஆக்‌ஷன் பிளாக் ஸ்டார்ட் ஆயிடுச்சு!!.. வெளியான #Vishal31 வேற லெவல் மாஸ் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

motta rajendran with sanjay vijay viral trend thalapathy vjay

People looking for online information on Motta Rajendran, Naan Kadavul Rajendran, Sanjay Vijay, SnjayVjay, ThalapathyVijay, Theri, Trending, Vijay will find this news story useful.