Fakir Other Banner USA
www.garudavega.com

அமலா பாலுக்கு பதிலா 'பேட்ட' ஹீரோயின் ? - விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 33 வது படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக, வெங்க கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.

Megha Akash replace to Amala Paul in Vijay Sethupathi 33

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவுள்ளதாகவும், தடயற தாக்க, தடம் படங்களின் இயக்குநர் மகிழ்திருமேணி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்  இந்த படத்தில் அமலா பாலுக்கு பதிலாக இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவிருப்பதாகவும் ஊட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.