’ஹீரோ’ சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக்கிய மாஸ்க்கின் மேக்கிங் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 19, 2019 05:51 PM
’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ஹீரோ'. சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் இதை ’இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கி உள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாளை (20.12.2019) ‘ஹீரோ’ திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், அதில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மாஸ்க்கின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
Behind every mask there's a face and behind every face there's a story. The #HeroMask🔥#Hero #Hero1DayToGo #HeroNaalaiMudhal🔥@Siva_Kartikeyan @Psmithran @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop pic.twitter.com/HLLv71KKfO
— KJR Studios (@kjr_studios) December 19, 2019
Tags : Sivakarthikeyan