பார்த்திபனுக்கு ’அசுரன்’ மஞ்சு வாரியரின் எப்பிக் ரியாக்‌ஷன்! - ’நம்பர் என்ன ஃபோனயே தறேன்!’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய திரையுலகைச்சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

Manju Warrier Parthiban Best Actress in the Lead Role - Female - Malayalam & Best Actor - Special Mention For Asuran Behindwoods Gold Medals 2019

இந்த விழாவில் தமிழில் ’அசுரன்’ மற்றும் மலையாளத்தில் ’லூசிஃபர்’ படங்களில் நடித்த மஞ்சு வாரியருக்கு Best Actress in the Lead Role - Female - Malayalam & Best Actor - Special Mention For Asuran ஆகிய இரண்டு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருதையும், 2 பதக்கங்களையும் நடிகர் அருண் விஜய் வழங்கினார்.

அப்போது மேடையில் இருந்த பார்த்திபன் ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் பார்த்துவிட்டு மஞ்சு வாரியர் ஃபோனில் தன்னை அழைத்து வாழ்த்தியதை நினைவுகூர்ந்தார். அப்போது, ‘ஒத்த செருப்பு’ படத்தையும் பார்த்துவிட்டதாக சொன்ன மஞ்சு, பார்த்திபனின் நம்பர் தொலைந்து விட்டதால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை என கூறினார். அதற்கு, ’நம்பர் என்ன ஃபோனையே தறேன்’ என்று பார்த்திபன் சொல்ல, விருது மேடையே சிரிப்பால் அதிர்ந்தது. இந்த நிகழ்வை காண கீழ் கண்ட வீடியோவை சொடுக்கவும்.

பார்த்திபனுக்கு ’அசுரன்’ மஞ்சு வாரியரின் எப்பிக் ரியாக்‌ஷன்! - ’நம்பர் என்ன ஃபோனயே தறேன்!’ வீடியோ

Entertainment sub editor